![அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு](https://media.dailythanthi.com/h-upload/2024/04/08/500x300_1615478-copu-imag.webp)
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
8 April 2024 8:03 PM GMT![அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு மனு: 8ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு மனு: 8ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை](https://media.dailythanthi.com/h-upload/2024/04/05/500x300_1614900-periyaswami.webp)
அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு மனு: 8ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் வழங்கியுள்ளது.
5 April 2024 7:49 AM GMT![சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு](https://media.dailythanthi.com/h-upload/2024/03/14/500x300_1610892-periyaswami.webp)
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு
சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
14 March 2024 6:49 AM GMT![ஐ.பெரியசாமி மீதான முறைகேடு புகார்...வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு ஐ.பெரியசாமி மீதான முறைகேடு புகார்...வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு](https://media.dailythanthi.com/h-upload/2024/02/26/500x300_1607910-periyaswami.webp)
ஐ.பெரியசாமி மீதான முறைகேடு புகார்...வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கிய குற்றச்சாட்டில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் ரத்து செய்துள்ளார்.
26 Feb 2024 6:16 AM GMT![அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் 26-ம் தேதி தீர்ப்பு - சென்னை ஐகோர்ட்டு அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் 26-ம் தேதி தீர்ப்பு - சென்னை ஐகோர்ட்டு](https://media.dailythanthi.com/h-upload/2024/02/23/500x300_1607605-chennai-02.webp)
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் 26-ம் தேதி தீர்ப்பு - சென்னை ஐகோர்ட்டு
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் வருகிற 26-ம் தேதி சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளிக்கிறது.
23 Feb 2024 5:26 PM GMT![அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு: இன்று விசாரணை அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு: இன்று விசாரணை](https://media.dailythanthi.com/h-upload/2024/02/13/500x300_1605794-periya.webp)
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு: இன்று விசாரணை
கவர்னரிடம் முறையான அனுமதி பெறாததால், முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை சிறப்பு கோர்ட்டு விடுவித்து உத்தரவிட்டது.
13 Feb 2024 1:13 AM GMT![தொகுதி பங்கீடு தொடர்பாக வி.சி.க.வுடன் 12-ந்தேதி தி.மு.க. பேச்சுவார்த்தை - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் தொகுதி பங்கீடு தொடர்பாக வி.சி.க.வுடன் 12-ந்தேதி தி.மு.க. பேச்சுவார்த்தை - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/04/500x300_1604460-state-04.webp)
தொகுதி பங்கீடு தொடர்பாக வி.சி.க.வுடன் 12-ந்தேதி தி.மு.க. பேச்சுவார்த்தை - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
4 Feb 2024 7:13 AM GMT![பிரதமரின் வீடு கட்டும் திட்டம் தொடர்பான கவர்னர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு அமைச்சர் பெரியசாமி பதில் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் தொடர்பான கவர்னர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு அமைச்சர் பெரியசாமி பதில்](https://media.dailythanthi.com/h-upload/2024/01/29/500x300_1603465-periyasamy-03.webp)
பிரதமரின் வீடு கட்டும் திட்டம் தொடர்பான கவர்னர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு அமைச்சர் பெரியசாமி பதில்
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மத்திய அரசால் 31,051 வீடுகள் வழங்கப்பட்டு 23,110 வீடுகள் பயனாளிகளால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார்.
29 Jan 2024 5:59 PM GMT![டி.ஐ.ஜி. விஜயகுமாரின் பெற்றோரை சந்தித்து அமைச்சர் ஐ.பெரியசாமி ஆறுதல் டி.ஐ.ஜி. விஜயகுமாரின் பெற்றோரை சந்தித்து அமைச்சர் ஐ.பெரியசாமி ஆறுதல்](https://media.dailythanthi.com/h-upload/2023/07/07/500x300_1376359-state-04.webp)
டி.ஐ.ஜி. விஜயகுமாரின் பெற்றோரை சந்தித்து அமைச்சர் ஐ.பெரியசாமி ஆறுதல்
உயிரிழந்த டி.ஐ.ஜி. விஜயகுமாரின் பெற்றோரை சந்தித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆறுதல் கூறினார்.
7 July 2023 10:24 AM GMT![குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்; சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க வாய்ப்பு - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்; சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க வாய்ப்பு - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2023/03/11/500x300_1185314-state-03.webp)
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்; சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க வாய்ப்பு - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
11 March 2023 10:27 AM GMT![மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்க திட்டம் - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்க திட்டம் - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2022/11/01/500x300_953230-state-04.webp)
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்க திட்டம் - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
1 Nov 2022 12:17 PM GMT![ராயபுரத்தில் கூட்டுறவு வங்கி புதிய கட்டிட திறப்பு விழா: இன்னும் ஒரு வாரத்தில் மகளிர் சுயஉதவி குழு கடன்கள் தள்ளுபடி - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் ராயபுரத்தில் கூட்டுறவு வங்கி புதிய கட்டிட திறப்பு விழா: இன்னும் ஒரு வாரத்தில் மகளிர் சுயஉதவி குழு கடன்கள் தள்ளுபடி - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2022/10/18/500x300_926930-cni22oct1815.webp)
ராயபுரத்தில் கூட்டுறவு வங்கி புதிய கட்டிட திறப்பு விழா: இன்னும் ஒரு வாரத்தில் மகளிர் சுயஉதவி குழு கடன்கள் தள்ளுபடி - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
ராயபுரத்தில் கூட்டுறவு வங்கி புதிய கட்டிட திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, இன்னும் ஒரு வாரத்தில் மகளிர் சுயஉதவி குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினார்.
18 Oct 2022 8:53 AM GMT