அனைத்து மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகளில் குரங்கு அம்மைக்கு சிறப்பு வார்டு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அனைத்து மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகளில் குரங்கு அம்மைக்கு சிறப்பு வார்டு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகள், மருத்துவ கல்லூரிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளில் குரங்கு அம்மை நோய்க்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
17 July 2022 12:06 AM GMT
குரங்கு அம்மைக்கு தடுப்பூசி போட வேண்டுமா? உலக சுகாதார அமைப்பு பதில்

குரங்கு அம்மைக்கு தடுப்பூசி போட வேண்டுமா? உலக சுகாதார அமைப்பு பதில்

“ குரங்கு அம்மைக்கு எதிராக பெருந்திரளான மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டிய தேவை இப்போதைக்கு இல்லை” என தெரிவித்தார் உலக சுகாதார அமைப்பின் ரஷிய பிரிவின் தலைவர்.
2 July 2022 5:43 PM GMT
இங்கிலாந்தில் மேலும் 104 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு..!

இங்கிலாந்தில் மேலும் 104 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு..!

இங்கிலாந்தில் மேலும் 104 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
13 Jun 2022 6:53 PM GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் சிறுமிக்கு குரங்கு அம்மை அறிகுறி மாதிரிகள் பரிசோதனை

உத்தரபிரதேச மாநிலத்தில் சிறுமிக்கு குரங்கு அம்மை அறிகுறி மாதிரிகள் பரிசோதனை

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த சிறுமியிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
5 Jun 2022 8:11 PM GMT
பிரான்ஸ் நாட்டில் 51 பேருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி

பிரான்ஸ் நாட்டில் 51 பேருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி

பிரான்ஸ் நாட்டில் 51 பேருக்கு குரங்கு அம்மை நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
4 Jun 2022 12:48 AM GMT
ஸ்பெயினில் மேலும் 12 பேருக்கு குரங்கு காய்ச்சல்..!

ஸ்பெயினில் மேலும் 12 பேருக்கு குரங்கு காய்ச்சல்..!

ஸ்பெயினில் மேலும் 12 பேருக்கு குரங்கு காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 Jun 2022 10:03 AM GMT
குரங்கு அம்மை நோய் சர்வதேச பரவலா? உலக சுகாதார நிறுவனம் விளக்கம்

குரங்கு அம்மை நோய் சர்வதேச பரவலா? உலக சுகாதார நிறுவனம் விளக்கம்

குரங்கு அம்மை நோய் சர்வதேச பரவல் என்பதை நம்ப வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
30 May 2022 4:09 PM GMT
20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் உலக சுகாதார அமைப்பு தகவல்

20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் உலக சுகாதார அமைப்பு தகவல்

20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
27 May 2022 5:00 PM GMT