மொபட் திருடிய 2 பேர் சிக்கினர்

மொபட் திருடிய 2 பேர் சிக்கினர்

பொள்ளாச்சியில் மொபட் திருடிய 2 பேர் சிக்கினர்.
15 Oct 2023 6:45 PM GMT
இளம்பெண்ணிடம் நகை, மொபட் பறித்த வாலிபர் கைது

இளம்பெண்ணிடம் நகை, மொபட் பறித்த வாலிபர் கைது

முந்திரிகாட்டிற்கு தனியாக அழைத்துச்சென்று இளம்பெண்ணிடம் நகை, மொபட் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
22 Aug 2023 5:18 PM GMT
மொபட் மீது மோதி கால்வாயில் பாய்ந்த கார்; 3 பேர் பலி

மொபட் மீது மோதி கால்வாயில் பாய்ந்த கார்; 3 பேர் பலி

காரைக்கால் அருகே மொபட் மீது மோதி கால்வாயில் கார் பாய்ந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜெயிலர் படம் பார்த்து விட்டு திரும்பிய போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
13 Aug 2023 5:44 PM GMT
காலணி கடைக்காரரின் மொபட்டில் இருந்த ரூ.36 ஆயிரம் அபேஸ்

காலணி கடைக்காரரின் மொபட்டில் இருந்த ரூ.36 ஆயிரம் அபேஸ்

சின்னசேலத்தில் பட்டப்பகலில் காலணி கடைக்காரரின் மொபட்டில் இருந்த ரூ.36 ஆயிரத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
9 Aug 2023 6:45 PM GMT
வீட்டின் முன் நிறுத்தியிருந்த மொபட் தீ வைத்து எரிப்பு

வீட்டின் முன் நிறுத்தியிருந்த மொபட் தீ வைத்து எரிப்பு

வீட்டின் முன் நிறுத்தியிருந்த மொபட் தீ வைத்து எரிக்கப்பட்டது.
24 July 2023 6:31 PM GMT
மொபட் கவிழ்ந்து இளம்பெண் பலி

மொபட் கவிழ்ந்து இளம்பெண் பலி

நெல்லை அருகே மொபட் கவிழ்ந்து இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
2 July 2023 6:30 PM GMT
பூந்தமல்லி அருகே கன்டெய்னர் லாரி மீது மொபட் மோதல்; ஓட்டல் ஊழியர் பலி

பூந்தமல்லி அருகே கன்டெய்னர் லாரி மீது மொபட் மோதல்; ஓட்டல் ஊழியர் பலி

பூந்தமல்லி அருகே கன்டெய்னர் லாரி மீது மொபட் மோதிய விபத்தில் ஓட்டல் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
29 Jun 2023 9:31 AM GMT
ஆவடி அருகே மொபட் மீது மோதிய கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது - 4 பேர் காயம்

ஆவடி அருகே மொபட் மீது மோதிய கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது - 4 பேர் காயம்

ஆவடி அருகே மொபட் மீது மோதிய விபத்தில் கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
3 Jun 2023 7:55 AM GMT
மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் சாவு

மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் சாவு

மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.
9 April 2023 7:46 PM GMT
மொபட்டில் இருந்து கீழே விழுந்து லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி

மொபட்டில் இருந்து கீழே விழுந்து லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி

திருவள்ளூர் அருகே மொபட்டில் இருந்து கீழே விழுந்து, லாரி சக்கரத்தில் சிக்கி பெண் சம் பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
9 April 2023 7:33 AM GMT