
அன்னையர் தினம்: எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து
தாய்மையின் மகத்துவத்தை போற்றுவோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
11 May 2025 2:52 PM IST
அன்புக்கு இலக்கணமான அன்னையை போற்றுவோம்!
குட்டி தேவதை, சகோதரி, மனைவி, தாய், பாட்டி என்று எத்தனையோ வாழ்க்கை வடிவங்களை பெண்கள் கொண்டிருந்தாலும், தாய் என்ற அன்னையின் வடிவமே மகத்துவமானது.
11 May 2025 6:56 AM IST
'அம்மா என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு உணர்வு' - ராகுல் காந்தி
அம்மா என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு உணர்வு என அன்னையர் தின வாழ்த்துச் செய்தியில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
12 May 2024 6:34 PM IST
அன்னையின் அன்புக்கு விலையேது- அன்னையர் தினத்தின் வரலாறும் முக்கியத்துவமும்
அன்னையர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்னையர் தினத்தின் வரலாறு மற்றும் அதன் முக்கியத்துவம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது
11 May 2024 11:48 AM IST
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேர் கைது
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
21 Oct 2023 5:16 AM IST
தாயில்பட்டி அருகே 30 கிலோ பட்டாசுகள் பறிமுதல்
தாயில்பட்டி அருகே 30 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
10 Oct 2023 1:09 AM IST
அன்னையர் தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...!
அன்னையர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
14 May 2023 10:24 AM IST
அன்னையர் தினம்
அன்னை தான் இவ்வுலகில் நமக்கு கிடைத்த விலை மதிப்புள்ள உறவாகும். அன்னையர்கள் பல வித சவால்களைச் சந்தித்து அவை எல்லாம் எதிர்த்துப் போராடி சாதனை படைத்து வருகின்றனர்.
9 May 2023 10:00 PM IST
கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் மாசி மகத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் மாசி மகத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.
27 Feb 2023 12:09 AM IST