
திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த இயக்குனர் பா.விஜய்
இயக்குனரும், பாடலாசிரியருமான பா.விஜய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
19 Feb 2025 10:21 AM
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 3.31 கோடி வருவாய்
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 3.31 கோடி வருவாய் கிடைத்தது.
15 Feb 2025 2:36 AM
மருதமலையில் 160 அடி உயரத்தில் முருகன் சிலை - அமைச்சர் சேகர் பாபு தகவல்
திமுக ஆட்சியில், 90 முருகன் கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளதாக அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
27 Jan 2025 8:03 PM
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: ஓய்வுபெற்ற ஐ.ஜி. க்கு பிடிவாரண்ட்
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஓய்வுபெற்ற ஐ.ஜி. முருகனுக்கு சைதாப்பேட்டை கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
22 Nov 2024 6:44 PM
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்பட 3 பேர் இலங்கை பயணம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்பட 3 பேர் இன்று இலங்கை புறப்பட்டு சென்றனர்.
3 April 2024 7:49 AM
இலங்கை துணை தூதரகத்துக்கு நாளை முருகன் அழைத்துச் செல்லப்படுவார் - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
முருகன், ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கை துணை தூதரகத்துக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 March 2024 12:21 PM
சாந்தன், முருகனை திருச்சி முகாமில் இருந்து விடுவிக்க நடவடிக்கை
இலங்கை துணை தூதரகம் ஆவணங்களை வழங்கினால் மட்டுமே முருகனை இலங்கைக்கு திருப்பி அனுப்ப முடியும் என மத்திய அரசு தெரிவித்தது.
15 Feb 2024 8:39 AM
முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஐப்பசி மாத வளர்பிறை சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
20 Oct 2023 6:19 PM
பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா இன்று தொடங்குகிறது
பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா காப்புக்கட்டுதலுடன் இன்று தொடங்குகிறது.
14 Oct 2023 9:30 PM
ஆடிக்கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
ஆடிக்கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் பக்தர்கள் காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
9 Aug 2023 6:45 PM
முருகப்பெருமான் வழிபட்ட திருப்பந்துறை ஈசன்...!
பிரணவத்தின் (ஓம்) சொரூபமாக விளங்கும் முருகப்பெருமான், எல்லாம் அறிந்த அந்த சிவபெருமானுக்கே பிரணவத்தின் உட்பொருள் உரைத்த தலம், திருவேரகம் என்னும்...
4 Aug 2023 8:27 AM