
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்
தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் என்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
22 Jun 2025 3:13 PM
உலகின் முதல் புரட்சித்தலைவர் முருகப்பெருமான் - பவன் கல்யாண் பேச்சு
இந்து மதத்தை அவமரியாதை செய்யாதீர்கள் என்று ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் கூறியுள்ளார்.
22 Jun 2025 2:30 PM
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகல தொடக்கம்
திருப்பரங்குன்றம் மலை, கோவில் பின்னணியில் இருப்பது போன்று மாநாட்டுக்கு மேடை அமைக்கப்பட்டுள்ளது.
22 Jun 2025 10:34 AM
மாநாட்டிற்கு காவல் துறையின் ஒத்துழைப்பு இல்லை; எல்.முருகன் பேட்டி
இது ஒரு கட்சி சார்ந்த மாநாடு அல்ல,அனைத்து தரப்பினரும் கட்சி பேதமின்றி பங்கேற்கும் ஆன்மீக மாநாடு என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
22 Jun 2025 8:57 AM
மதுரையில் இன்று முருக பக்தர்கள் மாநாடு.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
மதுரையில் இன்று நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு திருப்பரங்குன்றம் மலையை போன்று மேடை அமைக்கப்பட்டுள்ளது.
21 Jun 2025 10:00 PM
முருக பக்தர்கள் மாநாடு: வாகனங்களுக்கு விடுக்கப்பட்ட நிபந்தனை ரத்து
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நாளை மறுநாள் நடக்கிறது.
20 Jun 2025 8:13 AM
முருக பக்தர்கள் மாநாட்டு ஆன்மிக பாடல்: நயினார் நாகேந்திரன் வெளியிட்டார்
மதுரையில் இந்து முன்னணி சார்பில் வருகிற 22-ந்தேதி பாண்டிக்கோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
17 Jun 2025 9:23 AM
முருக பக்தர்கள் மாநாட்டு திடலில் அறுபடைவீடு மாதிரிகள் அமைப்பு
முருக பக்தர்கள் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
17 Jun 2025 1:18 AM
'தமிழன் ஒடிசாவை ஆள்வதா என்று கேட்டவர்கள் இன்று தமிழ் கடவுளை தொடுகிறார்கள்' - சீமான் ஆவேசம்
தீமைக்கு தீமை மாற்று அல்ல, தீமைக்கு நன்மைதான் மாற்று என்று சீமான் தெரிவித்தார்.
14 Jun 2025 9:18 AM
'தமிழ்நாட்டில் முருகனை தொட்டால் ஓட்டு வருமா என்று பா.ஜ.க. பார்க்கிறது' - சீமான்
இவ்வளவு நாள் முருகனுக்கு ஏன் மாநாடு நடத்தவில்லை? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
8 Jun 2025 10:42 AM
'மதவாத அரசியலுக்கு தமிழக மக்களும், தமிழ் கடவுள் முருகனும் மயங்க மாட்டார்கள்' - திருமாவளவன்
சங்கிகளுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை 2026 தேர்தலில் முருகன் உறுதிப்படுத்துவார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
7 Jun 2025 11:48 AM
'மாமன்' படத்தின் வெற்றி - மருதமலையில் சாமி தரிசனம் செய்த சூரி
சூரி நடித்த 'மாமன்' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
23 May 2025 1:06 AM