
நாகையில் இருந்து இன்று முதல் இலங்கைக்கு பயணிகள் கப்பல்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
நாகையில் இருந்து இன்று முதல் இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
13 Oct 2023 11:45 PM GMT
படகில் இருந்து தவறி விழுந்து மாயமான நாகை மீனவர் சடலமாக மீட்பு.!
மூன்று நாட்கள் தேடுதலுக்கு பின் இன்று மாலை கோவளம் அருகே அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது
17 July 2023 4:52 PM GMT
ஹிஜாப் அணிந்த பெண் டாக்டரை மிரட்டிய விவகாரம் - பா.ஜ.க. நிர்வாகி கைது
வேளாங்கண்ணியில் வைத்து பா.ஜ.க. நிர்வாகி புவனேஸ்வர் ராமை போலீசார் கைது செய்தனர்.
26 May 2023 2:52 PM GMT
காரைக்காலில் இருந்து நாகைக்கு காரில் சாராயம், மதுபாட்டில்கள் கடத்தல்: கணவருடன், பெண் போலீஸ் உள்பட 6 பேர் கைது
காரைக்காலில் இருந்து நாகைக்கு காரில் சாராயம், மது பாட்டில்கள் கடத்திய பெண் போலீஸ் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 Feb 2023 7:39 PM GMT
நாகை: இலங்கையில் இருந்து தனியாக படகில் வந்த நபர் - போலீசில் ஒப்படைப்பு
வெள்ளப்பள்ளம் கடற்கரைக்கு வந்து சேர்ந்த நபரை மீனவர்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
5 Feb 2023 5:55 PM GMT
நாகை: குடியரசு தின விழாவை முன்னிட்டு 100 அடி உயர கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடி
100 அடி உயர கம்பத்தில் மூவர்ணக் கொடி பட்டொளி வீசி பறந்தது காண்போரை பரவசமடையச் செய்தது.
26 Jan 2023 4:49 PM GMT
நாகை மாவட்டம் கீழவெண்மணி கிராமத்தில் வெண்மணி தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு
நாகை மாவட்டம் கீழவெண்மணி கிராமத்தில் வெண்மணி தியாகிகள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
25 Dec 2022 8:51 PM GMT
மீனவருக்கு அருள்புரிந்த காயாரோகணேஸ்வரர்
நாகப்பட்டினத்தில் உள்ள நீலாயதாட்சி உடனாய காயாரோகணேஸ்வரர் கோவிலைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
4 Aug 2022 11:11 AM GMT
நாகையில் மாபெரும் புத்தக திருவிழா - கலை நிகழ்ச்சிகளுடன் தொடக்கம்
நாகை மாவட்டத்தில், நேற்று கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் மாபெரும் புத்தக திருவிழா தொடங்கியது.
24 Jun 2022 11:09 PM GMT
கடலுக்கு செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க கூடாது - நாகை கலெக்டர் எச்சரிக்கை
தடைகாலம் முடிந்து கடலுக்கு செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கக் கூடாது என நாகை கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
14 Jun 2022 8:20 AM GMT
மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதி விபத்து - 2 பேர் காயம்
நாகை அருகே 2 மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
13 Jun 2022 4:14 AM GMT