திரிஷா குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

திரிஷா குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய டி.ஜி.பிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
20 Nov 2023 7:01 AM GMT
மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் - குஷ்பு உறுதி

மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் - குஷ்பு உறுதி

நடிகை திரிஷா குறித்து இழிவான கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என குஷ்பு உறுதியளித்துள்ளார்.
19 Nov 2023 4:19 PM GMT
பீகார் முதல்-மந்திரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாநில சபாநாயகருக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம்

பீகார் முதல்-மந்திரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாநில சபாநாயகருக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம்

பீகார் பேரவையில் பெண்கள் பற்றி சர்ச்சைக்குரியவகையில் நிதிஷ்குமார் கூறிய கருத்து பதிவுகளில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Nov 2023 11:51 AM GMT
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்:  2022-ம் ஆண்டில் தேசிய மகளிர் ஆணையத்தில் 31 ஆயிரம் புகார்கள்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: 2022-ம் ஆண்டில் தேசிய மகளிர் ஆணையத்தில் 31 ஆயிரம் புகார்கள்

8 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகளவாக 2022-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி தேசிய மகளிர் ஆணையத்திடம் 31 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன.
1 Jan 2023 1:08 PM GMT
ஜனாதிபதி பற்றி உதித் ராஜ் சர்ச்சை பேச்சு; மன்னிப்பு கேட்க மகளிர் ஆணையம் வலியுறுத்தல்

ஜனாதிபதி பற்றி உதித் ராஜ் சர்ச்சை பேச்சு; மன்னிப்பு கேட்க மகளிர் ஆணையம் வலியுறுத்தல்

ஜனாதிபதி திரவுபதி முர்மு பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ் சர்ச்சையாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென பா.ஜ.க., தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.
6 Oct 2022 12:34 PM GMT
கூட்டத்தில் சசிகலா புஷ்பாவிடம் அத்துமீறிய பாஜக நிர்வாகி - தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

கூட்டத்தில் சசிகலா புஷ்பாவிடம் அத்துமீறிய பாஜக நிர்வாகி - தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

சசிகலா புஷ்பா மற்றும் பாஜக நிர்வாகி பாலகணபதி தொடர்பான வீடியோ வெளியான சம்பவத்தில் தேசிய மகளிர் ஆணையம் பால கணபதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
15 Sep 2022 10:21 AM GMT
56% பொய்யான பாலியல் வன்கொடுமை வழக்குகள்; ராஜஸ்தான் முதல்-மந்திரி பேச்சுக்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம்

56% பொய்யான பாலியல் வன்கொடுமை வழக்குகள்; ராஜஸ்தான் முதல்-மந்திரி பேச்சுக்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம்

ராஜஸ்தானில் பதிவாகும் 56 சதவீத பாலியல் வன்கொடுமை வழக்குகள் பொய்யானவை என கூறிய முதல்-மந்திரியை தேசிய மகளிர் ஆணையம் கடுமையாக சாடியுள்ளது.
3 Sep 2022 9:42 AM GMT
ஐதராபாத்தில் ஒரு வாரத்தில் 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள்... அதிர்ச்சி விவரம் வெளியீடு

ஐதராபாத்தில் ஒரு வாரத்தில் 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள்... அதிர்ச்சி விவரம் வெளியீடு

ஐதராபாத்தில் ஒரு வாரத்தில் பதிவான 5 பாலியல் வன்கொடுமை வழக்குகளை தேசிய மகளிர் ஆணையம் கையிலெடுத்து உள்ளது.
7 Jun 2022 1:44 PM GMT