நீட் தேர்வு முடிவுகள்; மாணவர்களை பெற்றோர் திட்டக் கூடாது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

"நீட் தேர்வு முடிவுகள்; மாணவர்களை பெற்றோர் திட்டக் கூடாது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

அதிகம் பேர் எழுதியதால் நீட் தேர்வை மாணவர்கள் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
7 Sep 2022 8:08 AM GMT