தி.மு.க. - வி.சி.க. இடையே நாளை 2-ம் கட்ட பேச்சுவார்த்தை

தி.மு.க. - வி.சி.க. இடையே நாளை 2-ம் கட்ட பேச்சுவார்த்தை

தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. - வி.சி.க. இடையே நாளை 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
1 March 2024 3:09 PM GMT
கூட்டணி கைகூடுமா? - தே.மு.தி.க. - அ.தி.மு.க. இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது

கூட்டணி கைகூடுமா? - தே.மு.தி.க. - அ.தி.மு.க. இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க. - அ.தி.மு.க. இடையே பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.
1 March 2024 12:06 PM GMT
தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. - வி.சி.க. இடையே இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை

தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. - வி.சி.க. இடையே இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை

இன்று மாலை தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் தொகுதி அடையாளம் காணப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.
28 Feb 2024 4:43 AM GMT
மம்தாவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் நடக்கிறது - காங்கிரஸ் அறிவிப்பு

மம்தாவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் நடக்கிறது - காங்கிரஸ் அறிவிப்பு

மம்தா பானர்ஜியுடன் பேச்சுவார்த்தை இன்னும் நடக்கிறது. இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
24 Feb 2024 1:00 AM GMT
3வது நாளில் விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

3வது நாளில் விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால் டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
15 Feb 2024 1:50 AM GMT
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி

அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 21-ந்தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Feb 2024 12:02 PM GMT
நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: தி.மு.க. - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை

நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: தி.மு.க. - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை

தி.மு.க. - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையிலான முதல் கட்ட பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.
3 Feb 2024 10:13 AM GMT
விருப்ப பட்டியல் எதையும் காங்கிரஸ் வழங்கவில்லை - டி.ஆர்.பாலு பேட்டி

விருப்ப பட்டியல் எதையும் காங்கிரஸ் வழங்கவில்லை - டி.ஆர்.பாலு பேட்டி

உதயநிதி கேட்டதுபோல் இளைஞர்களுக்கான வாய்ப்பு குறித்து முதல்-அமைச்சரிடம் தெரிவிப்பேன் என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
28 Jan 2024 11:24 AM GMT
தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன், காங்கிரஸ் பேச்சுவார்த்தை

தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன், காங்கிரஸ் பேச்சுவார்த்தை

தொகுதி பங்கீடு குறித்த திமுக - காங்கிரஸ் கட்சிகள் இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.
28 Jan 2024 10:12 AM GMT
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தாமதப்படுத்தும் காங்கிரஸ் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தாமதப்படுத்தும் காங்கிரஸ் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மேற்குவங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
23 Jan 2024 8:37 PM GMT
தொழிற்சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்க மறுக்கும் தமிழக அரசின் பிடிவாதப் போக்கு கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்

தொழிற்சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்க மறுக்கும் தமிழக அரசின் பிடிவாதப் போக்கு கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்

பொதுமக்கள் தங்களின் பொங்கல் பண்டிகைக்கான பயணத்தை எந்தவிதமான பாதிப்புமின்றி மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
10 Jan 2024 7:37 AM GMT
இந்தியா- அமெரிக்கா இடையே இருநாட்டு நல்லுறவு தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை

இந்தியா- அமெரிக்கா இடையே இருநாட்டு நல்லுறவு தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை

அமெரிக்கா மற்றும் இந்தியாவை சேர்ந்த வெளியுறவு, பாதுகாப்புத்துறை மந்திரிகள் இடையே இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
10 Nov 2023 1:43 AM GMT