
சென்னைக்கு அருகில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. 5 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இரவு சென்னை - புதுச்சேரி இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
2 Dec 2025 1:08 PM IST
தூத்துக்குடிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
16 Oct 2025 8:21 AM IST
கேரளா: 3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை
கேரளாவில் பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திரிச்சூர், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
27 July 2025 4:32 PM IST
நீலகிரி, கோவைக்கு இன்றும், நாளையும் "ஆரஞ்ச் அலர்ட்"
தமிழகத்தின் இரண்டு மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Jun 2025 1:51 PM IST
3 மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்சு அலர்ட்' விடுத்த வானிலை மையம்
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.
13 Jun 2025 7:53 AM IST
இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..?
கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
27 May 2025 7:16 AM IST
ஐ.பி.எல்.2025: கொல்கத்தா - பெங்களூரு தொடக்க ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு.. வெளியான தகவல்
நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
21 March 2025 1:09 PM IST
4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான 'ஆரஞ்சு எச்சரிக்கை'
சென்னை, திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
17 Dec 2024 5:34 AM IST
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்..?
தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
12 Dec 2024 2:08 PM IST
இன்று தொடங்கும் கனமழை வரும்16-ம் தேதி வரை நீடிக்கும் - இந்திய வானிலை மையம்
தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வைப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Dec 2024 9:09 AM IST
தீவிரம் அடையும் பருவமழை: இன்று எங்கெங்கு கனமழைக்கு வாய்ப்பு..?
டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
11 Dec 2024 6:25 AM IST
தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்
தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
29 Nov 2024 2:21 PM IST




