
பெரம்பலூர் அருகே மின்வேலியில் சிக்கி இருவர் உயிரிழப்பு
மக்காச்சோளத்திற்கு பூச்சி மருந்து தெளிக்க சென்றபோது, மின்வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
11 Oct 2025 4:16 PM IST
கணவர் இறந்த துக்கம் தாங்காமல்.. 6 மாத குழந்தையுடன் இளம்பெண் எடுத்த கொடூர முடிவு
கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் கவலையுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
16 Sept 2025 6:39 AM IST
தாயிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட மகன்.. அடுத்து நடந்த கொடூரம்
தாயிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால், தந்தைக்கும், மகனுக்கும் இடையே விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
28 Aug 2025 10:52 AM IST
பெரம்பலூரில் பட்டியலின மக்களின் தெருவில் தேர் செல்லவேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தேர் செல்ல தேவையான பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
23 July 2025 7:58 PM IST
பெரம்பலூர் மருதையாற்றில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் - சீமான்
மருதையாற்றில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
17 July 2025 9:47 PM IST
காய்ச்சல், வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்த இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழப்பு - பெரம்பலூரில் சோகம்
பெரம்பலூரில் காய்ச்சல், வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்த இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
12 July 2025 5:32 PM IST
அமைச்சர் இழுக்கும்போது தேர் சாய்ந்து விபத்து; பக்தர்கள் அதிர்ச்சி
பெரம்பலூர் அருகே கோவில் திருவிழாவின்போது தேர் அச்சு முறிந்து சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
8 July 2025 9:29 PM IST
பெரம்பலூர்: திடீரென பற்றி எரிந்த கார் - 5 பேர் படுகாயம்
விபத்தில் படுகாயமடைந்த 5 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
12 May 2025 10:12 AM IST
பெரம்பலூர்: ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்ற இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு
பெரம்பலூரில் ஆற்றில் சட்டவிரோதமாக மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்ற இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர்.
4 May 2025 10:30 AM IST
பெரம்பலூர்: கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ரூ.6.50 கோடி ஆகும்-அமைச்சர் துரை முருகன்
பெரம்பலூரில் கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை கட்ட ரூ.6.50 கோடி ஆகும் என்று மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
1 April 2025 2:45 PM IST
பல்லடம், பெரம்பலூரில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
27 Feb 2025 6:37 AM IST





