
இங்கிலாந்து பிரதமருடன் மும்பையில் பிரதமர் மோடி சந்திப்பு; வர்த்தகம், முதலீடு பற்றி ஆலோசனை
மும்பையில் புதிதாக கட்டப்பட்டு உள்ள மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் பல்வேறு திட்ட பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
7 Oct 2025 9:49 AM
விவசாயிகளுக்கு உதவுவதில் பிரதமர் ஒருபோதும் தாமதிக்க மாட்டார்: அமித்ஷா உறுதி
விவசாயிகளுக்கு உதவுவதில் பிரதமர் மோடி தாமதம் செய்ய மாட்டார் என்று மராட்டியத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
5 Oct 2025 3:24 PM
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி
நேபாள மக்களுடனும் அந்நாட்டு அரசுடனும் நாம் துணை நிற்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
5 Oct 2025 1:52 PM
டார்ஜிலிங்கில் பாலம் இடிந்து விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
5 Oct 2025 7:48 AM
இங்கிலாந்து பிரதமர் அடுத்த வாரம் இந்தியா வருகை
இங்கிலாந்து பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் செயல்பட்டு வருகிறார்.
4 Oct 2025 3:38 PM
திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவா பிறந்த நாள்; பிரதமர் மோடி புகழாரம்
பாரத தாயின் இரு சிறந்த மகன்களான திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவாவிற்கு தலைவணங்குவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
4 Oct 2025 1:03 PM
நவி மும்பையில் சர்வதேச விமான நிலையம்: பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்...!
மராட்டிய மாநிலம் நவி மும்பையில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
4 Oct 2025 9:24 AM
காசா அமைதி ஒப்பந்தம்: அமெரிக்க அதிபரின் தலைமைத்துவத்தை வரவேற்கிறோம் - பிரதமர் மோடி
நீடித்த அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
4 Oct 2025 4:45 AM
‘பிரதமர் மோடி சிங்கம் போன்றவர்; ரத்தத்திற்கு, ரத்தத்தால் பதிலடி கொடுத்தார்’ - ஏக்நாத் ஷிண்டே
உத்தவ் தாக்கரே தனது பொதுக்கூட்டத்தை பாகிஸ்தானில் நடத்தவேண்டும் என துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே விமர்சித்துள்ளார்.
3 Oct 2025 2:20 AM
ஆர்எஸ்எஸ் நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
இந்தியா அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் காந்தியடிகள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
2 Oct 2025 7:04 AM
கார்கேவிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி
மல்லிகார்ஜுன கார்கே நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
2 Oct 2025 6:24 AM
காந்தி ஜெயந்தி: நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
மகாத்மா காந்தியின் பாதையை தொடர்ந்து பின்பற்றுவோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
2 Oct 2025 2:45 AM




