
விண்வெளியிலும், கடற்படை கப்பல்களிலும் யோகா நிகழ்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்
ஒட்டு மொத்த உலகமும் இன்று ஏதோ சில பதற்றங்கள் மற்றும் அமைதியற்ற நிலையில் சென்று கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
21 Jun 2025 10:20 AM IST
யோகா, உலக அமைதிக்கான வழியை காட்டுகிறது - பிரதமர் மோடி பேச்சு
யோகாவை நாம் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவோம் என பிரதமர் மோடி பேசினார்.
21 Jun 2025 9:14 AM IST
சர்வதேச யோகா தினம்: பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட யோகா பயிற்சி
ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் பிரதமர் மோடி தலைமையில் கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் பிரமாண்ட யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
21 Jun 2025 7:41 AM IST
பீகாரை காங்கிரஸ் நீண்டகாலம் ஏழ்மையில் வைத்திருந்தது - பிரதமர் மோடி
பீகாரின் வளர்ச்சி பயணத்தை தடுக்க சிலர் தயாராக உள்ளனர் என்று பிரதமர் மோடி கூறினார்
20 Jun 2025 4:39 PM IST
பிரதமர் மோடி பீகார் பயணம்: வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்...!
பீகாரின் சிவான் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
20 Jun 2025 3:01 PM IST
ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்க திரவுபதி முர்மு பாடுபட்டுள்ளார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
20 Jun 2025 10:08 AM IST
மோடிக்கு சமஸ்கிருத இலக்கண புத்தகத்தை பரிசளித்த குரோஷியா பிரதமர்
குரோஷியா பிரதமர் பென்கொவிக், விமான நிலையத்திற்கு நேரில் சென்று பிரதமர் மோடியை வரவேற்றார்.
19 Jun 2025 3:57 PM IST
போர்க்களத்தின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது - பிரதமர் மோடி
பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டத்தை வகுக்க, இந்தியாவும் குரோஷியாவும் இருதரப்பு உறவுகளை விரைவுபடுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
18 Jun 2025 11:14 PM IST
குரோஷியா சென்றடைந்தார் பிரதமர் மோடி - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
குரோஷியா பிரதமர் பென்கொவிக் விமான நிலையத்திற்கு நேரில் சென்று பிரதமர் மோடியை வரவேற்றார்.
18 Jun 2025 6:44 PM IST
கனடா பயணத்தை நிறைவு செய்து குரோஷியா புறப்பட்டார் பிரதமர் மோடி
ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
18 Jun 2025 11:30 AM IST
ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி பேச்சு
'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் துல்லியமாக தாக்கி அழித்தது.
18 Jun 2025 10:39 AM IST
பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்கிய சைப்ரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்
பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
17 Jun 2025 11:14 AM IST