
பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்த 21 பேர் பலி: முதல்-மந்திரி பதவி விலக எதிர்க்கட்சிகள் கோரிக்கை
பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.
14 May 2025 1:20 AM IST
பாகிஸ்தான் சிறையில் இம்ரான்கான் மனைவிக்கு விஷம் வைக்கப்பட்டதா? மருத்துவ பரிசோதனையில் தகவல்
சிறையில் தனது மனைவி புஷ்ரா பீபிவை விஷம் வைத்து கொல்ல சதி நடந்ததாக இம்ரான்கான் குற்றம் சாட்டினார்.
6 April 2024 5:15 AM IST
கடன் தொல்லையால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை
கடன் தொல்லையால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
25 Oct 2023 12:15 AM IST
ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம் குடித்தனர்; மகன் சாவு
ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம் குடித்த நிலையில் மகன் உயிரிழந்தார்.
13 Oct 2023 1:33 AM IST
கந்துவட்டி கொடுமையால் விஷம் குடித்த கணவன் சாவு மனைவி உயிர் ஊசல்
கும்மிடிப்பூண்டி அருகே கந்து வட்டி கொடுமையால் தம்பதி விஷம் குடித்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த கணவர் உயிரிழந்தார். மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருகிறார்.
29 July 2023 1:51 PM IST
கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
9 April 2023 12:36 PM IST
சிறுமியின் உடலில் விஷம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது
சேலம் அருகே சிறுமி மர்மசாவு வழக்கு விசாரணையில், அந்த சிறுமியின் உடலிலும் அரளி விதை விஷம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்ட பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
28 Sept 2022 2:05 AM IST
விவாகரத்து வழக்குக்கு வந்த பெண் விஷம் குடித்தார் - கோர்டடு வளாகத்தில் பரபரப்பு
திருவள்ளூரில் விவாகரத்து வழக்குக்கு வந்த பெண் கோர்டடு வளாகத்தில் விஷம் குடித்தார்.
9 Aug 2022 4:46 PM IST
நகராட்சி அலுவலகம் முன்பு விஷம் குடித்த பெண் தூய்மை பணியாளர்
நகராட்சி அலுவலகம் முன்பு பெண் தூய்மை பணியாளர் விஷம் குடித்தார்.
7 Aug 2022 12:40 AM IST
பள்ளியில் விஷம் குடித்த பிளஸ்-2 மாணவர்
விருத்தாசலம் அருகே அரசு பள்ளியில் பிளஸ்-2 மாணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
20 July 2022 12:30 AM IST






