அனுமதி இல்லாமல் டிரோன் பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை- போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

அனுமதி இல்லாமல் 'டிரோன்' பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை- போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

சென்னையில் அனுமதி இல்லாமல் ‘டிரோன்’ பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
28 Oct 2022 10:42 AM GMT
சென்னையில் போக்குவரத்து மாற்றங்களை விவரிக்கும் சாலை வரைபட செயலி அறிமுகம் - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கிவைத்தார்

சென்னையில் போக்குவரத்து மாற்றங்களை விவரிக்கும் சாலை வரைபட செயலி அறிமுகம் - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கிவைத்தார்

சென்னையில் போக்குவரத்து மாற்றங்களை விவரிக்கும் சாலை வரைபட செயலி ஒன்றை போக்குவரத்து போலீசார் அறிமுகம் செய்துள்ளனர். இந்த செயலியை முறைப்படி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று தொடங்கிவைத்தார்.
21 Oct 2022 4:02 AM GMT
விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு புதிய அபராத நடைமுறை 28-ந்தேதிக்கு மேல் அமலுக்கு வரும்

விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு புதிய அபராத நடைமுறை 28-ந்தேதிக்கு மேல் அமலுக்கு வரும்

விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு புதிய அபராத நடைமுறை வருகிற 28-ந்தேதிக்கு மேல் நடைமுறைக்கு வரும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் நேற்று அளித்த பேட்டி வருமாறு:-
21 Oct 2022 3:32 AM GMT
புத்தாடை வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்: ரங்கநாதன் தெருவில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆய்வு

புத்தாடை வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்: ரங்கநாதன் தெருவில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆய்வு

தீபாவளி பண்டிகை நெருங்கி உள்ளதையொட்டி புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
15 Oct 2022 4:14 PM GMT
சென்னையில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவுரை

சென்னையில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவுரை

சென்னையில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? என்பது பற்றி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவுரை வழங்கி உள்ளார்.
14 Oct 2022 8:28 AM GMT
போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முன்னிலையில் ரூ.1½ கோடி போதைப்பொருட்கள் எரித்து அழிப்பு

போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முன்னிலையில் ரூ.1½ கோடி போதைப்பொருட்கள் எரித்து அழிப்பு

போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முன்னிலையில் ரூ.1½ கோடி போதை பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டது.
9 Oct 2022 8:47 AM GMT
ஒரே நாளில் 34 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அதிரடியால் கஞ்சா வியாபாரிகள் கலக்கம்

ஒரே நாளில் 34 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அதிரடியால் கஞ்சா வியாபாரிகள் கலக்கம்

சென்னையில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை வழக்கில் சிக்கிய 34 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் இந்த அதிரடி நடவடிக்கையால் கஞ்சா வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
26 Aug 2022 7:33 AM GMT
பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் கைதான 5 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
3 July 2022 2:02 AM GMT
அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தினால் நடவடிக்கை பாயும் - வாகன ஓட்டிகளுக்கு கமிஷனர் எச்சரிக்கை

அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தினால் நடவடிக்கை பாயும் - வாகன ஓட்டிகளுக்கு கமிஷனர் எச்சரிக்கை

அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
28 Jun 2022 6:12 AM GMT
போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முன்னிலையில் ரூ.2 கோடி கஞ்சா, போதைப்பொருட்கள் எரித்து அழிப்பு

போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முன்னிலையில் ரூ.2 கோடி கஞ்சா, போதைப்பொருட்கள் எரித்து அழிப்பு

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முன்னிலையில் ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா, போதைப்பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டன.
26 Jun 2022 6:13 AM GMT
மடிப்பாக்கம் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கைதான 9 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

மடிப்பாக்கம் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கைதான 9 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

மடிப்பாக்கம் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கைதான 9 பேர் மீது போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கை குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
5 Jun 2022 7:08 AM GMT