
கும்மிடிப்பூண்டி அருகே லோடு வேனில் இருந்த ரூ.3 லட்சம் திருட்டு - 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு
கும்மிடிப்பூண்டி அருகே லோடு வேனில் இருந்து ரூ.3 லட்சத்தை திருடி சென்ற 2 பேரை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.
21 Sep 2023 7:38 AM GMT
ராமநகர் அருகே பெண் குளிப்பதை வீடியோ எடுத்து வெளியிட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு
ராமநகர் அருகே பெண் குளிப்பதை வீடியோ எடுத்து வெளியிட்ட வீட்டு உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
22 Aug 2023 6:45 PM GMT
கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருட்டு - 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
பொதட்டூர்பேட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருடிய 2 பேரை போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.
19 Aug 2023 8:00 AM GMT
அரிசி ஆலைகளில் போலீசார் திடீர் சோதனை
திண்டுக்கல்லை அடுத்த நந்தவனப்பட்டி, பெரிய பள்ளப்படடி பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
9 July 2023 8:00 PM GMT
பட்டப்பகலில் கோவில் கருவறைக்குள் புகுந்து நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பட்டப்பகலில் கோவில் கருவறைக்குள் புகுந்து சாமி கழுத்தில் கிடந்த தங்க தாலி மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
9 July 2023 12:35 PM GMT
தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு
திருத்தணியில் தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
11 Jun 2023 8:52 AM GMT
நெல்லை அருகே பயங்கரம்: இலங்கை அகதி வெட்டிக்கொலை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
நெல்லை அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இலங்கை அகதி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
14 May 2023 6:17 PM GMT
கல்பாக்கத்தில் அடுத்தடுத்த 3 வீடுகளில் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கல்பாக்கத்தில் சங்கிலித்தொடர் போல் அடுத்தடுத்த 3 வீடுகளில் புகுந்து திருடிவிட்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
6 May 2023 8:49 AM GMT
வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திருநின்றவூரில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
22 April 2023 8:46 AM GMT
உடன்குடியில் போலீசார் சோதனையில் ரூ.2½ கோடி ஆம்பர்கிரீஸ் சிக்கியது
உடன்குடியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.2½ கோடி ஆம்பர்கிரீஸ் சிக்கியது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
15 April 2023 10:30 PM GMT
மாநகரில் 11 ரவுடிகள் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை
மாநகரில் 11 ரவுடிகள் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
2 March 2023 8:33 PM GMT
மண்ணிவாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை கொள்ளை; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
மண்ணிவாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
16 Feb 2023 10:49 AM GMT