
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு போப் லியோ வரவேற்பு
உலகில், அமைதிக்கான அற்புதம் ஏற்படுவதற்கு கடவுள் ஆசி வழங்கும்படி வேண்டி கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.
11 May 2025 5:05 PM IST
புதிய போப்புக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
267-வது போப் ஆண்டவராக அமெரிக்க கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டார்.
9 May 2025 7:42 PM IST
திருப்பலியில் முதல் முறையாக உரை நிகழ்த்திய புதிய போப் லியோ
வட அமெரிக்காவை சேர்ந்த கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் 267-வது போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்டார்.
9 May 2025 5:22 PM IST
புதிய போப் யார்? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21ம் தேதி உயிரிழந்தார்
9 May 2025 2:03 AM IST
வெள்ளை புகை வெளியேறியது; புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்
வெற்றி பெற்ற புதிய போப் ஆண்டவர் 89 ஓட்டுகளை பெற்றிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.
8 May 2025 9:53 PM IST
புதிய போப் தேர்வாகவில்லை.. முதல் வாக்குப்பதிவுக்குப் பிறகு வெளியேறிய கரும்புகை
புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான கார்தினால் மாநாடு வாடிகனில் நேற்று தொடங்கியது.
8 May 2025 7:48 AM IST
புதிய போப் யார்? தேர்வு பணிகள் 7-ந் தேதி தொடக்கம்
போப் பிரான்சிஸ் உடல் அடக்கத்தை தொடர்ந்து வாடிகனில் தற்போது துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
29 April 2025 5:07 AM IST
அடுத்த போப் யார்..? புதிய போப்பை எவ்வாறு தேர்வு செய்கிறார்கள்..?
புதிய போப் ஆக தேர்வு செய்யப்படுபவருக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கும் வரை பல்வேறு கட்ட வாக்கெடுப்பு நடைபெறும்.
26 April 2025 3:00 PM IST
புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் குழுவில் இடம் பெற்ற 4 இந்திய கார்டினல்கள்
புதிய போப்பை தேர்வு செய்யும் முறையில் மொத்தம் 135 கார்டினல்கள் வாக்களிக்கத் தகுதி உடையவர்கள் ஆவர்.
22 April 2025 3:33 PM IST
முதல் டெஸ்ட்; இரட்டை சதத்தை தவறவிட்ட போப்...இந்தியாவுக்கு 231 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து
இங்கிலாந்து அணி தரப்பில் போப் 196 ரன்கள் அடித்தார்.
28 Jan 2024 11:33 AM IST
அன்பின் அரவணைப்பிலும், நிதானத்துடனும் கிறிஸ்துமசை கொண்டாடுங்கள் - போப் ஆண்டவர்
கிறிஸ்துமசை எளிமையாகவும், இல்லாதவர்களுடன் பகிர்ந்தும் கொண்டாட வேண்டும் என்று போப் ஆண்டவர் அறிவுறுத்தி உள்ளார்.
25 Dec 2023 12:58 AM IST
கிறிஸ்துமஸ் உரையில் உக்ரைன் போரை மறைமுகமாக கண்டித்த போப்
கிறிஸ்துமஸ் உரையில் உக்ரைன் போரை போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைமுகமாக கண்டித்தார்.
26 Dec 2022 2:22 AM IST