
பெண் இன்ஸ்பெக்டருக்கு ஆபாச படம் அனுப்பியவர் கைது
நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தைச் சேர்ந்த உதவியாளர் ஒருவர், பெண் இன்ஸ்பெக்டரின் வாட்ஸ்அப்புக்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி உள்ளார்.
22 Nov 2025 4:51 AM IST
கலாச்சாரத்தை சீரழிக்கும் படத்தைவிட ஆபாசப் படம் எவ்வளவோ மேல் - இயக்குநர் பேரரசு
இயக்குநர் சங்கர் சாரதி ஆன்மிகவாதி என்பதால் நிச்சயம் நல்ல விஷயத்தைத் தான் சொல்லுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறதுஎன்று இயக்குநர் பேரரசு காட்டமாக பேசியிருக்கிறார்.
30 Oct 2025 9:26 PM IST
காதல் மனைவியின் ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர்.. அடுத்து நடந்த சம்பவம்
தன்னுடன் நெருக்கமாக இருந்த போது எடுத்த ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக கணவர் மிரட்டியதாக அந்த பெண் தெரிவித்தார்.
7 Sept 2025 4:18 AM IST
ஆபாசமாக படங்களில் நடித்து பணம் சம்பாதித்ததாக வழக்கு: ‘எனக்கு எதிராக சதி செய்கின்றனர்’ - நடிகை சுவேதா மேனன்
நடிகை சுவேதா மேனன் மீது 2 பிரிவுகளின் கீழ் கொச்சி மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
8 Aug 2025 8:53 AM IST
ஆபாச படங்களில் நடித்ததாக பிரபல நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப்பதிவு
நிதி ஆதாயத்திற்காக ஆபாச திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்ததாக கூறி ஸ்வேதா மேனன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
7 Aug 2025 7:35 AM IST
'வாட்ஸ்-அப்' வீடியோ காலில் ஆபாச படம் எடுத்து மிரட்டல்.. நண்பர்களை நம்பிய பள்ளி மாணவிகளுக்கு நேர்ந்த கதி
வீடியோ காலில் ஆபாச படம் எடுத்து மிரட்டிய நண்பர்களை நம்பி பள்ளி மாணவிகள் மோசம் போயினர்.
20 Jun 2025 3:54 AM IST
செல்போனில் ஆபாச படம்: 5 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் மீது போக்சோ வழக்கு
5 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 13 வயது சிறுவன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
19 Jan 2025 10:45 AM IST
"ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல" - சென்னை உயர்நீதிமன்றம்
டூ கே கிட்ஸ் எனப்படும் இன்றைய இளைஞர்கள் ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளனர்.
12 Jan 2024 7:19 PM IST
பாலியல் பலாத்காரம் செய்து 10-ம் வகுப்பு மாணவியின் ஆபாச படத்தை வெளியிட போவதாக மிரட்டல்
பாலியல் பலாத்காரம் செய்து 10-ம் வகுப்பு மாணவியின் ஆபாச படத்தை வெளியிட போவதாக மிரட்டல் விடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
17 Feb 2023 2:20 PM IST
திருவேற்காட்டில் 10-ம் வகுப்பு மாணவியை ஆபாசமாக படம் எடுத்த தனியார் பள்ளி ஊழியர் - போக்சோ சட்டத்தில் கைது
திருவேற்காட்டில் 10-ம் வகுப்பு மாணவியை ஆபாசமாக படம் எடுத்த தனியார் பள்ளி ஊழியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
24 Jan 2023 12:31 PM IST
வேப்பேரியில் பெண்ணை செல்போனில் ஆபாசமாக படம் பிடித்த வாலிபர் கைது
வேப்பேரியில் பெண்ணை செல்போனில் ஆபாசமாக படம் பிடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
14 Jan 2023 9:54 AM IST
பதஞ்சலி யோகா ஆன்லைன் கூட்டத்தில் ஒளிபரப்பான ஆபாச படம்; போலீசார் விசாரணை
பதஞ்சலி யோகா ஆன்லைன் கூட்டத்தில் ஆபாச படம் அனுப்பிய நபர் பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
20 Dec 2022 3:47 PM IST




