சோழவந்தான் மற்றும் திருவேடகத்தில் பிரதோஷ விழா

சோழவந்தான் மற்றும் திருவேடகத்தில் பிரதோஷ விழா

பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
4 Nov 2025 5:29 PM IST
பிரதோஷ வழிபாடு: பரமத்திவேலூர் பகுதி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை

பிரதோஷ வழிபாடு: பரமத்திவேலூர் பகுதி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை

பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம்பெருமானுக்கும், சிவபெருமானுக்கும் பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
4 Nov 2025 2:29 PM IST
சிறுமலை வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் சோமவார பிரதோஷ வழிபாடு

சிறுமலை வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் சோமவார பிரதோஷ வழிபாடு

சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு சிவலிங்கத்திற்கும், நந்திதேவருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
4 Nov 2025 1:18 PM IST
வளர்பிறை பிரதோஷம்: தஞ்சை பெரிய கோவில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

வளர்பிறை பிரதோஷம்: தஞ்சை பெரிய கோவில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
3 Nov 2025 8:50 PM IST
சோழவந்தான் பிரளயநாதசுவாமி கோவிலில் பிரதோஷ விழா

சோழவந்தான் பிரளயநாதசுவாமி கோவிலில் பிரதோஷ விழா

சுவாமியும் அம்பாளும் திருக்கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
19 Oct 2025 3:01 PM IST
சிவன் கோவில்களில் சனி பிரதோஷ விழா: நந்திக்கு மகா அபிஷேகம்.. திரளான பக்தர்கள் தரிசனம்

சிவன் கோவில்களில் சனி பிரதோஷ விழா: நந்திக்கு மகா அபிஷேகம்.. திரளான பக்தர்கள் தரிசனம்

சனி பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் அந்தந்த பகுதி மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
5 Oct 2025 11:50 AM IST
புரட்டாசி மாத பிரதோஷம்.. சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை

புரட்டாசி மாத பிரதோஷம்.. சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை

பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற அபிஷேக ஆராதனைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
19 Sept 2025 6:33 PM IST
ஆவணி மாத பிரதோஷம்: தஞ்சை பெரிய கோவில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

ஆவணி மாத பிரதோஷம்: தஞ்சை பெரிய கோவில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
5 Sept 2025 9:32 PM IST
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பிரதோஷ வழிபாடு- திரளான பக்தர்கள் தரிசனம்

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பிரதோஷ வழிபாடு- திரளான பக்தர்கள் தரிசனம்

தேய்பிறை பிரதோஷத்தையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டது.
20 Aug 2025 5:28 PM IST
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக, ஆராதனைகளில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
7 Aug 2025 11:56 AM IST
தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு: திரளான பக்தர்கள் பங்கேற்பு

தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு: திரளான பக்தர்கள் பங்கேற்பு

பிரதோஷ வழிபாட்டில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு நந்தியம் பெருமானை வழிபட்டனர்.
23 July 2025 2:22 AM IST
ஆனி மாத பிரதோஷம்: சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆனி மாத பிரதோஷம்: சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சிவன் கோவில்களில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
9 July 2025 12:51 AM IST