
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் நிதி ஆப்கே நிகத் நிகழ்ச்சி 28-ந் தேதி நடக்கிறது
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சார்பில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நிதி ஆப்கே நிகத் நிகழ்ச்சி வருகிற 28-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.
23 Aug 2023 7:49 PM
அக்னிவீரர் வாயு ஆட்சேர்ப்பு தேர்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீரர் வாயு ஆட்சேர்ப்பு தேர்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி கடலூரில் நாளை மறுநாள் நடக்கிறது.
4 Aug 2023 6:45 PM
தேசிய கல்விக்கொள்கையின் 3-ம் ஆண்டு நிறைவு தின நிகழ்ச்சி
ராமேசுவரம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தேசிய கல்விக்கொள்கையின் 3-ம் ஆண்டு நிறைவு தின நிகழ்ச்சி நடந்தது.
27 July 2023 6:45 PM
ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கார்கில் போர் வெற்றி தின நிகழ்ச்சி
ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கார்கில் போர் வெற்றி தின நிகழ்ச்சி நடைபெற்றது.
26 July 2023 7:42 PM
மாணவ, மாணவிகளுக்கான வாழ்வியல் வழிகாட்டி நிகழ்ச்சி
மாணவ, மாணவிகளுக்கான வாழ்வியல் வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
24 July 2023 6:52 PM
திருச்சியில் பொதுமக்களுக்கான மனமகிழ் நிகழ்ச்சி
திருச்சியில் பொதுமக்களுக்கான மனமகிழ் நிகழ்ச்சி நடந்தது.
23 July 2023 7:39 PM
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நாள் விழா நிகழ்ச்சி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நாள் விழா நிகழ்ச்சியை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
19 July 2023 10:00 AM
கலை நிகழ்ச்சிகள்
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடந்து வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று பள்ளி...
6 July 2023 6:34 PM
பா.ஜ.க. அரசின் சாதனையை விளக்கி பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சி
சங்கரன்கோவிலில் பா.ஜ.க. அரசின் சாதனையை விளக்கி பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்தது.
26 Jun 2023 7:00 PM
தேன்கனிக்கோட்டையில் பூணூல் அணிவிப்பு நிகழ்ச்சி
தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டை தேர்ப்பேட்டையில் உள்ள கோல்கொண்டா பிராமண சமிதியில் பிராமண சங்கம் சார்பில் 7 குழந்தைகளுக்கு சமஷ்டி உபநயனம் என்ற...
10 Jun 2023 7:30 PM
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி
வேப்பங்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி
3 May 2023 6:45 PM