
தூத்துக்குடியில் பொதுச் சொத்தை சேதப்படுத்திய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பாறைக்காடு பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் தூத்துக்குடியில் பொதுச் சொத்தை சேதப்படுத்திய வழக்கில் தொடர்புடையவர் ஆவார்.
4 Nov 2025 11:22 PM IST
சொத்து விற்பனை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு
சொத்து விற்பனை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவிட்டுள்ளது.
24 Oct 2025 7:54 AM IST
மதுரையில் ரூ.58 ஆயிரம் மதிப்புள்ள போலி மெஷின் பேரிங்குகள் பறிமுதல்: 2 பேர் கைது
மதுரை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவினர் மதுரை மாநகர வடக்கு வெளி வீதி பகுதிகளில் சோதனை நடத்தினர்.
4 July 2025 3:42 PM IST
சென்னையில் ரூ.1.73 லட்சம் மதிப்புள்ள போலி பெயிண்ட்கள் பறிமுதல்: 3 பேர் கைது
சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவினர் அய்யப்பன்தாங்கல் தண்டலம் பகுதியில் சோதனை நடத்தினர்.
4 July 2025 3:12 PM IST
பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிவு செய்தால் சலுகை - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு
1 சதவீத பதிவுக்கட்டணம் குறைப்பு என்ற பட்ஜெட் அறிவிப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
30 March 2025 9:23 AM IST
2024-ல் குற்றவழக்குகள் குறைவு - தமிழக அரசு தகவல்
சொத்து, மனிதர்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான வழக்குகள் கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.
6 March 2025 5:36 PM IST
புதுச்சேரி பல்கலைக்கழக ஊழியர்கள் 31-ந் தேதிக்குள் சொத்து கணக்கை தாக்கல் செய்ய உத்தரவு
புதுச்சேரி பல்கலைக்கழக ஊழியர்கள் 31-ந் தேதிக்குள் சொத்து கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
20 Jan 2025 8:20 PM IST
கிறிஸ்தவ ஆலய சொத்து: பதிவுத்துறை சட்டத்தின் கீழ் கொண்டுவரும் நேரம் வந்துவிட்டது - மதுரை ஐகோர்ட்டு
கிறிஸ்தவ ஆலயங்களின் சொத்துகளை பதிவுத்துறை சட்டத்தின் கீழ் கொண்டுவரும் நேரம் வந்துவிட்டது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
29 May 2024 4:52 AM IST
ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.529 கோடி
கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின்போது ரூ.375.20 கோடியாக இருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு, கடந்த 5 ஆண்டுகளில் 41 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
23 April 2024 4:46 AM IST
சொத்துக்காக பாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்த பேரன்
சொத்தில் பங்குக் கேட்டு ராஜம்மாவிடம் குடும்பத்தினர் அடிக்கடி தகராறு செய்து வந்தனர்.
8 April 2024 9:51 AM IST
சொத்தை எழுதி கொடுக்க மறுத்ததால் தாயை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற மகன்
ராஜேந்திரா தனது தாயிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
4 March 2024 8:23 AM IST
ஆ.ராசா எம்.பி.யின் சொத்து முடக்கப்பட்ட இடத்தில் நோட்டீஸ்
கோவையில் ஆ.ராசா எம்.பி.யின் சொத்து முடக்கப்பட்ட இடத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர்.
13 Oct 2023 1:30 AM IST




