ஆவின் பால் சப்ளை சீராக இருக்கிறதா? பொதுமக்கள் கருத்து

ஆவின் பால் சப்ளை சீராக இருக்கிறதா? பொதுமக்கள் கருத்து

உலகிலேயே அதிகப்படியான பால் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட பொருட்களை தயாரிப்பதில் முக்கிய இடத்தில் இந்தியா உள்ளது. தற்போது வளர்ந்து வரும் நாடுகளில்,...
9 April 2023 9:30 AM GMT
நீரிழிவின் தலைமையிடமாக தமிழ்நாடு மாறுகிறதா? டாக்டர்கள், பொதுமக்கள் கருத்து

நீரிழிவின் தலைமையிடமாக தமிழ்நாடு மாறுகிறதா? டாக்டர்கள், பொதுமக்கள் கருத்து

நாட்டிலேயே தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் நீரிழிவு நோயாளிகள் அதிகமாகி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் நீாிழிவு நோயின் பரவல் தற்போது கிராமப்புறங்களில் 8 சதவீதமும், நகர்புறங்களில் 14 சதவீதமும் அதிகமாகி விட்டது.
20 March 2023 6:14 AM GMT
மயக்கும் குரலில் அழைக்கும் பெண்கள்செல்போன்கள் மூலம் நூதன மோசடி:பொதுமக்கள் கருத்து

மயக்கும் குரலில் அழைக்கும் பெண்கள்செல்போன்கள் மூலம் நூதன மோசடி:பொதுமக்கள் கருத்து

மயக்கும் குரலில் பேசி செல்போன் மூலம் நூதன மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் குறித்து தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.
14 March 2023 6:45 PM GMT
திருமணத்துக்கு நேரில் அழைப்பது குறைந்து வருகிறதா? பொதுமக்கள் கருத்து

திருமணத்துக்கு நேரில் அழைப்பது குறைந்து வருகிறதா? பொதுமக்கள் கருத்து

திருமணத்துக்கு நேரில் அழைப்பது குறைந்து வருகிறதா? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
3 March 2023 7:50 PM GMT
பாக்கெட்டுக்கு பதில் பாட்டில்களில் ஆவின் பால் விற்பனை சாத்தியப்படுமா? பொதுமக்கள் கருத்து

பாக்கெட்டுக்கு பதில் பாட்டில்களில் ஆவின் பால் விற்பனை சாத்தியப்படுமா? பொதுமக்கள் கருத்து

பாக்கெட்டுக்கு பதில் பாட்டில்களில் ஆவின் பால் விற்பனை சாத்தியப்படுமா? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
28 Feb 2023 7:22 PM GMT
இன்றைய இளைஞர்களிடம்விவாகரத்து முடிவு அதிகரித்து இருப்பது ஏன்?சட்டநிபுணர், பொதுமக்கள் கருத்து

இன்றைய இளைஞர்களிடம்விவாகரத்து முடிவு அதிகரித்து இருப்பது ஏன்?சட்டநிபுணர், பொதுமக்கள் கருத்து

இன்றைய இளைஞர்களிடம் விவாகரத்து முடிவு அதிகரித்து இருப்பது ஏன் என்பது குறித்து சட்ட நிபுணர் மற்றும் பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.
17 Feb 2023 6:45 PM GMT
பாப்கார்ன் ரூ.150 முதல் ரூ.400 டீ, காபி ரூ.70-க்கு விற்பனை; தியேட்டரில் படம் பார்க்கும் ஆசையே போய்விடுகிறது - பொதுமக்கள், மாணவிகள் கருத்து

பாப்கார்ன் ரூ.150 முதல் ரூ.400 டீ, காபி ரூ.70-க்கு விற்பனை; 'தியேட்டரில் படம் பார்க்கும் ஆசையே போய்விடுகிறது' - பொதுமக்கள், மாணவிகள் கருத்து

மக்காச் சோளப் பொரிக்கு 250 ரூபாய்! காபி, டீயா? 70 ரூபாய்! இது சாதாரணத் தியேட்டர்களில். மால்களில் இயங்கும் தியேட்டர்களில் இன்னும் பல மடங்கு அதிகம். பாப்கார்ன் ரூ.400 வரை விற்கிறார்கள். இதனால் தியேட்டருக்கு குடும்பத்தோடு சினிமாவுக்குப் போகவேண்டும் என்ற ஆசை அடியோடு அற்றுப்போகிறது.
13 Feb 2023 6:21 AM GMT
சாதாரண படுக்கை வசதி பெட்டிகளை குறைக்கக் கூடாது:ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கூடுதல் வேண்டும்:பொதுமக்கள் கருத்து

சாதாரண படுக்கை வசதி பெட்டிகளை குறைக்கக் கூடாது:ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கூடுதல் வேண்டும்:பொதுமக்கள் கருத்து

ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை கூடுதலாக இணைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
27 Jan 2023 6:45 PM GMT
வரலாற்று ஆவணம், பொக்கிஷம் என பல பெயர் எடுத்தாலும்கைப்பேசியின் ஆதிக்கத்தால் காணாமல் போகிறதா டைரி?பொதுமக்கள் கருத்து

வரலாற்று ஆவணம், பொக்கிஷம் என பல பெயர் எடுத்தாலும்கைப்பேசியின் ஆதிக்கத்தால் காணாமல் போகிறதா டைரி?பொதுமக்கள் கருத்து

கைப்பேசி ஆதிக்கத்தால் காணாமல் போகிறதாக டைரி என்பது குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.
2 Jan 2023 6:45 PM GMT
ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என அறிவிப்பு:  மின்கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள்  பொதுமக்கள் கருத்து

ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என அறிவிப்பு: மின்கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள் பொதுமக்கள் கருத்து

மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என அறிவிக்கப்பட்டதால் மின்கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
25 Nov 2022 6:45 PM GMT
வந்து குவியும் வடமாநில தொழிலாளர்கள்-  தமிழ்நாட்டுக்கு பலனா? பாதிப்பா?  தொழில் முனைவோர், பொதுமக்கள் கருத்து

வந்து குவியும் வடமாநில தொழிலாளர்கள்- தமிழ்நாட்டுக்கு பலனா? பாதிப்பா? தொழில் முனைவோர், பொதுமக்கள் கருத்து

வந்து குவியும் வடமாநில தொழிலாளர்கள்- தமிழ்நாட்டுக்கு பலனா? பாதிப்பா? தொழில் முனைவோர், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
21 Nov 2022 10:25 PM GMT
அபராதம் பல மடங்கு அதிகரிப்பு: சாலை விபத்தில் தமிழ்நாடு முதலிடம் என்ற கரும்புள்ளி மறையுமா? மக்கள் கருத்து

அபராதம் பல மடங்கு அதிகரிப்பு: சாலை விபத்தில் தமிழ்நாடு முதலிடம் என்ற கரும்புள்ளி மறையுமா? மக்கள் கருத்து

போக்குவரத்து விதிமீறல்களுக்கு புதிய அபராத நடவடிக்கையால் தமிழ்நாடு சாலைவிபத்தில் முதலிடம் என்ற கரும்புள்ளி மறையுமா என்பது பற்றி மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
22 Oct 2022 6:32 AM GMT