புஷ்பா 2 இயக்குனர் சுகுமார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

'புஷ்பா 2' இயக்குனர் சுகுமார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

'புஷ்பா 2' படத்தின் தயாரிப்பாளரை தொடர்ந்து இயக்குனர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
22 Jan 2025 3:38 PM IST
விஜய், அஜித் பட தயாரிப்பாளர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

விஜய், அஜித் பட தயாரிப்பாளர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

புஷ்பா-2 படத்தின் தயாரிப்பாளரான மைத்ரி நவீனுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
21 Jan 2025 10:41 AM IST
புஷ்பா 2 ரீலோடட் ரிலீஸ் தேதியில் மாற்றம்!

'புஷ்பா 2 ரீலோடட்' ரிலீஸ் தேதியில் மாற்றம்!

20 நிமிடம் கூடுதலாக காட்சிகள் சேர்க்கப்பட்ட 'புஷ்பா 2 ரீலோடட்' பதிப்பின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
9 Jan 2025 1:48 PM IST
புஷ்பா 2 படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

'புஷ்பா 2' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

சுகுமார் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான 'புஷ்பா 2' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
9 Jan 2025 7:43 AM IST
கூடுதலாக 20 நிமிட காட்சிகளுடன் மீண்டும் திரைகளில் வெளியாகும் புஷ்பா 2

கூடுதலாக 20 நிமிட காட்சிகளுடன் மீண்டும் திரைகளில் வெளியாகும் 'புஷ்பா 2'

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புஷ்பா 2 திரைப்படம் வருகிற 11-ந் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது.
7 Jan 2025 7:55 PM IST
Theatre stampede: Allu Arjun visits injured boy in hospital

கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த சிறுவனை மருத்துவமனையில் சந்தித்த அல்லு அர்ஜுன்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை பல்வேறு நிபந்தனைகளுடன் அல்லு அர்ஜுன் சந்தித்தார்
7 Jan 2025 12:02 PM IST
32 நாட்களில் ரூ.1831 கோடி - வசூல் வேட்டையில் புஷ்பா 2..!

32 நாட்களில் ரூ.1831 கோடி - வசூல் வேட்டையில் 'புஷ்பா 2'..!

அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2' திரைப்படம் 32 நாட்களில் ரூ.1831 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
6 Jan 2025 3:32 PM IST
Pushpa 2 tops the Hindi box office

இந்தி பாக்ஸ் ஆபீஸில் முதல் இடத்தை பிடித்த புஷ்பா 2

இந்தி பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
6 Jan 2025 6:40 AM IST
அல்லு அர்ஜுனுக்கு போலீஸ் நோட்டீஸ்.. நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடும் சிறுவனை பார்க்க கெடுபிடி

அல்லு அர்ஜுனுக்கு போலீஸ் நோட்டீஸ்.. நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடும் சிறுவனை பார்க்க கெடுபிடி

நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடும் சிறுவனை பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் முடிவு செய்துள்ள நிலையில் போலீஸ் சார்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
5 Jan 2025 5:49 PM IST
பெண் உயிரிழந்த விவகாரம்:  விசாரணைக்காக நடிகர் அல்லு அர்ஜுன் காவல் நிலையத்தில் ஆஜர்

பெண் உயிரிழந்த விவகாரம்: விசாரணைக்காக நடிகர் அல்லு அர்ஜுன் காவல் நிலையத்தில் ஆஜர்

பெண் உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் விசாரணைக்காக காவல் நிலையத்தில் இன்று ஆஜரானார்.
5 Jan 2025 2:51 PM IST
பெண் உயிரிழந்த விவகாரம்:  ஜாமீன் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த  நடிகர் அல்லு அர்ஜுன்

பெண் உயிரிழந்த விவகாரம்: ஜாமீன் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நடிகர் அல்லு அர்ஜுன்

நடிகர் அல்லு அர்ஜுன் நீதிமன்றத்திற்கு வந்து ஜாமீன் ஆவணங்களில் இன்று கையெழுத்திட்டார்.
4 Jan 2025 7:39 PM IST
Pushpa 2 directors daughter to make her film debut

சினிமாவில் அறிமுகமாகும் புஷ்பா 2 இயக்குனரின் மகள்

அகிம்சையை மையமாக கொண்டு உருவாகியுள்ள ’காந்தி தாத்தா செட்டு’ என்ற படத்தில் சுகுமாரின் மகள் சுக்ரிதி வேணி நடித்துள்ளார்.
4 Jan 2025 6:44 AM IST