
உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: பெருவை வீழ்த்தி வெற்றி பெற்ற அர்ஜென்டினா
பிரேசில் - உருகுவே இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
20 Nov 2024 7:31 AM
ஒலிம்பிக் வில்வித்தை தகுதி சுற்று: இந்திய பெண்கள் அணி அதிர்ச்சி தோல்வி
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான வில்வித்தை கடைசி தகுதி சுற்று துருக்கியில் உள்ள அன்டல்யா நகரில் நேற்று தொடங்கியது.
15 Jun 2024 1:01 AM
உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்திய அணி தோல்வி
2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.
11 Jun 2024 6:45 PM
உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: கத்தார் அணியுடன் இந்தியா இன்று மோதல்
கத்தாரை வீழ்த்திவிட்டால், இந்தியா சிக்கலின்றி முதல் முறையாக தகுதி சுற்றின் 3-வது ரவுண்டுக்குள் நுழைந்து விடும்.
11 Jun 2024 2:05 AM
உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று; இந்தியா-குவைத் அணிகள் இன்று பலப்பரீட்சை
இந்த ஆட்டத்துடன் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச போட்டியில் இருந்து விடைபெறுகிறார்.
5 Jun 2024 10:29 PM
ஒலிம்பிக் மல்யுத்த தகுதி சுற்று இன்று தொடக்கம்
ஒலிம்பிக் போட்டி பாரீசில் ஜூலை 26-ந் தேதி முதல் ஆகஸ்ட் 11-ந் தேதி வரை நடக்கிறது.
18 April 2024 9:38 PM
பெண்கள் டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்று; அயர்லாந்து அணி அறிவிப்பு
10 அணிகள் கலந்து கொள்ளும் பெண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வங்காளதேசத்தில் நடைபெற உள்ளது.
20 March 2024 10:54 PM
ஒலிம்பிக் பெண்கள் ஆக்கி தகுதி சுற்று; ஜெர்மனி அணி சாம்பியன்
ராஞ்சியில் நடைபெற்ற இந்த தகுதி சுற்றின் முடிவில் ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய அணிகள் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளன.
21 Jan 2024 7:05 AM
பாரீஸ் ஒலிம்பிக் பெண்கள் ஆக்கி தகுதி சுற்று போட்டி இன்று தொடக்கம்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான பெண்கள் ஆக்கி தகுதி சுற்று ராஞ்சியில் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா உள்பட 8 அணிகள் கலந்து கொள்கின்றன.
13 Jan 2024 12:38 AM
"ஜார்கண்டில் சில நல்ல பயிற்சிகள் எங்களுக்கு கிடைத்துள்ளன"- இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் பேட்டி
பாரீஸ் ஒலிம்பிக் பெண்கள் ஆக்கி போட்டிக்கான தகுதி சுற்று ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வருகிற 13-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது.
5 Jan 2024 10:42 AM
டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்று; ஜிம்பாப்வேவுக்கு அதிர்ச்சி அளித்த உகாண்டா!
2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
26 Nov 2023 3:04 PM
உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்தியா - கத்தார் அணிகள் இன்று மோதல்
இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் 3-வது சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாகும்.
21 Nov 2023 7:38 AM