
அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் டிராக்டர் மூலம் அழிப்பு: பெண் விவசாயி கண்ணீர்
பயிரை காப்பாற்ற முடியாது என்பதால் அழித்து விட்டதாக பெண் விவசாயி கண்ணீருடன் கூறினார்.
26 Oct 2025 1:37 AM IST
நெல்லை: தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம் - விவசாயிகள் கவலை
அம்பை பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், நீரில் மூழ்கி சேதமடைந்தன.
3 March 2025 7:29 AM IST
தென் மாவட்டங்களில் தீவிரமடையும் பருவமழை: நெற்பயிர்கள் சேதம்
தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
21 Nov 2024 8:46 PM IST
மின்மாற்றி பழுதால் 60 ஏக்கர் நெற்பயிர்கள் கருகுகிறது
குடியநல்லூரில் மின்மாற்றி பழுதால் 60 ஏக்கர் நெற்பயிர்கள் கருகுகிறது. மின்மாற்றியை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் பணம் கேட்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
22 Aug 2023 12:15 AM IST
பசுமையாக காட்சியளிக்கும் நெற்பயிர்கள்
உடையார்பாளையம் அருகே உள்ள தோட்டத்தில் நெற்பயிர்கள் பச்சை பசுமையாக வளர்ந்து இருப்பதை படத்தில் காணலாம்.
9 Jun 2023 12:03 AM IST
பச்சை பசேலென்று காட்சியளிக்கும் நெற்பயிர்கள்
பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வயலில் நெற் பயிர்கள் பச்சை பசேலென்று காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.
11 May 2023 12:15 AM IST
பசுமையாக காட்சியளிக்கும் நெற்பயிர்கள்
காரையூரில் உள்ள எம்.உசிலம்பட்டி பகுதியில் நெற்பயிர்கள் பச்சை பசேலென பசுமையாக காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.
8 April 2023 12:24 AM IST






