
சாலைகள் அமைப்பதில் தரக்கட்டுப்பாடுகள் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் சாலை அமைக்கப்பட வேண்டுமென அமைச்சர் எ.வ.வேலு கேட்டுக்கொண்டார்.
17 May 2025 11:55 AM
டெல்டா பகுதிகளில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய சாலைகள் அமைப்பது குறித்து ஆய்வு; அமைச்சர் எ.வ.வேலு
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் நடைபெற்றது
23 April 2025 6:33 AM
2 ஆண்டுகளில் இந்திய சாலைகள் அமெரிக்காவை விட சிறப்பாக இருக்கும் - நிதின் கட்கரி
மத்திய அரசு விரைவில் புதிய சுங்க கட்டண கொள்கையை அறிமுகப்படுத்தும் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
15 April 2025 11:54 PM
அவசியம் என்றால் வனங்களில் சாலை அமைக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்
வனங்களில் சாலை அமைக்க தேவையான பணிகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
20 March 2025 5:37 AM
செங்கல்பட்டு, திருவண்ணாமலையில் ரூ.1,141 கோடியில் மேம்படுத்தப்பட்ட சாலைகள்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
செங்கல்பட்டு, திருவண்ணாமலையில் ரூ.1,141 கோடியில் மேம்படுத்தப்பட்ட சாலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
20 Feb 2025 8:18 AM
பாலங்கள், நிறைவு பெற்ற சாலைப் பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
நெடுஞ்சாலைத்துறையின் மூலம் நடைபெற்று வரும் சாலைகள், பாலங்கள் மற்றும் நிறைவு பெற்ற சாலைப் பணிகள் குறித்து, அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.
31 Jan 2024 8:11 PM
பிரதான சாலைகள் மட்டுமின்றி உட்புற சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
புயல் குறித்து முன்னெச்சரிக்கை செய்து மக்களை தயார்படுத்த அரசு தவறிவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
5 Dec 2023 11:27 AM
மெட்ரோ ரெயில் பணிகளால் சாலைகள் சேதம் அடைந்தால் உடனடியாக சீரமைக்கப்படும் - மெட்ரோ நிறுவனம்
ஓ.எம்.ஆர் நெடுஞ்சாலைகளில் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுவிட்டதாக மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
28 Oct 2023 11:53 PM
எழும்பூர் பஸ் நிலைய வளாகத்தில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகளால் பரிதவிக்கும் பயணிகள்
சென்னை எழும்பூர் பஸ் நிலைய வளாகத்தில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகளால் பயணிகள் பரிதவித்து வருகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று எதிர்பார்ப்பும் தெரிவித்துள்ளனர்.
11 Oct 2023 7:21 AM
பொதுமக்கள் கடந்து செல்ல அமைத்த பாதைகள் அடைப்பு
கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் பொதுமக்கள் கடந்து செல்ல அமைத்த பாதைகள் அடைக்கப்பட்டன. அங்கு விபத்துகள் அதிகரித்ததால் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.
9 Oct 2023 9:15 PM
சாலைகளில் வேகத்தடைகள் அகற்றம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி புதுவை நகரப்பகுதியை அழகுபடுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் அகற்றும் பணியும் நடக்கிறது.
31 July 2023 4:51 PM
இமாசலபிரதேசத்தில் மீண்டும் மேக வெடிப்பு: வீடுகள், சாலைகள் சேதம்
இமாசலபிரதேசத்தில் மீண்டும் மேக வெடிப்பால் ஏற்பட்ட கனமழை காரணமாக வீடுகள், சாலைகள் சேதமடைந்தன.
26 July 2023 9:32 PM