
திருட்டுத்தனமாக மது விற்ற 14 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 14 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 240 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.
10 Feb 2023 5:06 PM GMT
தூத்துக்குடியில் நாளை மது விற்பனைக்கு தடை- ஆட்சியர் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.
29 Oct 2022 6:01 AM GMT
திருட்டுத்தனமாக மதுவிற்ற 3 பேர் கைது
வண்டலூர் டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மதுவிற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2022 8:22 AM GMT
திருட்டுத்தனமாக மது விற்ற வாலிபர் கைது
மறைமலைநகர் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
7 Sep 2022 9:37 AM GMT
திருட்டுத்தனமாக மது விற்ற 4 பேர் கைது
சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
17 Aug 2022 9:32 AM GMT