
எஸ்பிஐ வங்கியில் வேலை.. மாதம் ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்! யார் விண்ணப்பிக்கலாம்?
இந்த காலி பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பக்கலாம்.
19 Sept 2025 8:50 AM IST
எஸ்.பி.ஐ வங்கியில் ஊழியர்களை கட்டிப்போட்டு ரூ.20 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை
வங்கி மேலாளரின் புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
17 Sept 2025 3:42 PM IST
ஸ்டேட் பேங்கில் சம்பள கணக்கு வைத்துள்ள ரெயில்வே ஊழியர்களுக்கு ரூ. 1 கோடிக்கு விபத்து காப்பீடு
இந்த அறிவிப்பால் ரெயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
2 Sept 2025 10:30 AM IST
எஸ்பிஐ வங்கி: வர்த்தக நிதி அதிகாரி வேலை
எஸ்பிஐ வங்கியில் வர்த்தக நிதி அதிகாரி வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
9 Jan 2025 3:31 PM IST
சத்தீஷ்கரில் போலி எஸ்.பி.ஐ வங்கி நடத்தி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த கும்பல்
போலி எஸ்பிஐ வங்கி கிளை ஒன்றை ஆரம்பித்து பல லட்சக்கணக்கில் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
3 Oct 2024 5:52 PM IST
கடன் வைத்துள்ள நிறுவனத்தில் முதலீடு-பாரத ஸ்டேட் வங்கி முடிவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு
எஸ்பிஐ வங்கியின் முடிவு, ஆபத்தான முன்னுதாரணமாகி விடும் என்று காங்கிரஸ் எச்சரித்துள்ளது.
25 Sept 2024 2:13 AM IST
தாத்தாவின் 500 ரூபாய் முதலீட்டால் லட்சாதிபதியான பேரன்
1994-ம் ஆண்டு ரூ.500 முதலீடு செய்த நிலையில், தற்போது அந்த தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது.
2 April 2024 8:39 PM IST
எஸ்.பி.ஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் வெளியீடு
ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள தனி அடையாள எண் உள்ளிட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்தில் எஸ்.பி.ஐ. வங்கி சமர்ப்பித்தது.
21 March 2024 7:39 PM IST
தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றுள்ளன? - வெளியான விவரம்
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி குறித்த தகவலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
17 March 2024 9:52 PM IST
22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை - சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.பி.ஐ. பிரமாணப் பத்திரம் தாக்கல்
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.பி.ஐ. வங்கி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
13 March 2024 4:13 PM IST
அரசியல் கட்சிகளின் தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் இன்று சமர்ப்பிக்கும் எஸ்.பி.ஐ. வங்கி
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையடுத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் பத்திர விவரங்களை எஸ்.பி.ஐ. வங்கி இன்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க உள்ளது.
12 March 2024 8:16 AM IST
26 நாட்களாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? - எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி
தேர்தல் பத்திர விவகாரத்தில் 26 நாட்களாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி எழுப்பியது.
11 March 2024 1:58 PM IST




