![சுட்டெரிக்கும் வெயில்: ஒடிசாவில் பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை சுட்டெரிக்கும் வெயில்: ஒடிசாவில் பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை](https://media.dailythanthi.com/h-upload/2024/04/17/500x300_1617028-schoollss33.webp)
சுட்டெரிக்கும் வெயில்: ஒடிசாவில் பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை
ஒடிசாவில் அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
17 April 2024 4:27 PM GMT![சிறுத்தை நடமாட்டத்தால் மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை சிறுத்தை நடமாட்டத்தால் மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை](https://media.dailythanthi.com/h-upload/2024/04/03/500x300_1614616-schools33.webp)
சிறுத்தை நடமாட்டத்தால் மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தால் 7 பள்ளிகளுக்கு நாளை ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
3 April 2024 3:04 PM GMT![காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை](https://media.dailythanthi.com/h-upload/2024/02/20/500x300_1606930-1.webp)
காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
காரைக்கால் மஸ்தான் சாகிப் கந்தூரி விழா இன்று இரவு நடக்கிறது.
20 Feb 2024 1:19 AM GMT![நடுங்க வைக்கும் குளிர்: டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு நடுங்க வைக்கும் குளிர்: டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/01/06/500x300_1599353-3.webp)
நடுங்க வைக்கும் குளிர்: டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு
தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது.
6 Jan 2024 6:58 PM GMT![நெல்லை மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளை திறக்கக் கூடாது - மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நெல்லை மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளை திறக்கக் கூடாது - மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி](https://media.dailythanthi.com/h-upload/2023/12/22/500x300_1596721-thoothuleave.gif)
நெல்லை மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளை திறக்கக் கூடாது - மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி
நெல்லை மாவட்டத்தில் மழை பாதிப்பினால் பல பள்ளிகள் சேதமடைந்துள்ளதுடன் முகாம்களாக செயல்பட்டு வருகின்றன.
22 Dec 2023 4:12 AM GMT![தென் மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழை... 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை...! தென் மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழை... 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை...!](https://media.dailythanthi.com/h-upload/2023/12/09/500x300_1594584-rain.webp)
தென் மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழை... 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை...!
தென் மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
18 Dec 2023 1:05 AM GMT![சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை! சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!](https://media.dailythanthi.com/h-upload/2023/12/02/500x300_1593613-4.webp)
சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2 Dec 2023 2:08 AM GMT![இந்து பண்டிகைகளுக்கு விடுமுறை குறைப்பு.. நிதிஷ் குமார் அரசின் முடிவுக்கு பாஜக கண்டனம் இந்து பண்டிகைகளுக்கு விடுமுறை குறைப்பு.. நிதிஷ் குமார் அரசின் முடிவுக்கு பாஜக கண்டனம்](https://media.dailythanthi.com/h-upload/2023/11/28/500x300_1593121-nitish-kumar.webp)
இந்து பண்டிகைகளுக்கு விடுமுறை குறைப்பு.. நிதிஷ் குமார் அரசின் முடிவுக்கு பாஜக கண்டனம்
ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளுக்கு தலா மூன்று நாட்கள் விடுமுறையும், முஹரம் பண்டிகைக்கு இரண்டு நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
28 Nov 2023 8:12 AM GMT![விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை](https://media.dailythanthi.com/h-upload/2023/11/13/500x300_1591244-1.gif)
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
13 Nov 2023 7:26 PM GMT![கனமழை எதிரொலி: மாஹேவில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கனமழை எதிரொலி: மாஹேவில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை](https://media.dailythanthi.com/h-upload/2023/07/23/500x300_1406797-mahe.webp)
கனமழை எதிரொலி: மாஹேவில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர் கனமழை காரணமாக நாளை மாஹேவில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
23 July 2023 5:01 PM GMT![கடும் வெப்பம் எதிரொலி: திரிபுரா மாநிலத்தில் நாளை முதல் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை கடும் வெப்பம் எதிரொலி: திரிபுரா மாநிலத்தில் நாளை முதல் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை](https://media.dailythanthi.com/h-upload/2023/04/17/500x300_1240602-8.gif)
கடும் வெப்பம் எதிரொலி: திரிபுரா மாநிலத்தில் நாளை முதல் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை
திரிபுரா மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கானப்படுகிறது.
17 April 2023 12:13 PM GMT![மே.வங்கத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை: முதல் மந்திரி உத்தரவு மே.வங்கத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை: முதல் மந்திரி உத்தரவு](https://media.dailythanthi.com/h-upload/2023/04/16/500x300_1239574-1.gif)
மே.வங்கத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை: முதல் மந்திரி உத்தரவு
கடுமையான வெப்பம் காரணமாக மேற்கு வங்கத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
16 April 2023 8:41 AM GMT