
நாட்டின் பல பகுதிகளில் பா.ஜனதாவின் அரசியல் பலம் குறைந்து வருகிறது - சரத்பவார் கூறுகிறார்
நாட்டின் பல பகுதிகளில் பா.ஜனதா அரசியல் பலம் குறைந்து வருகிறது என சரத்பவார் கூறியுள்ளார்.
15 Oct 2023 7:45 PM GMT
சரத்பவார் ராஜினாமா முடிவுக்கு காரணம் என்ன?- சுப்ரியா சுலே பகீர் தகவல்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடந்த மே மாதம் ராஜினாமா முடிவு எடுத்ததற்கான காரணம் என்ன? என்பது பற்றி பகீர் தகவலை சுப்ரியா சுலே கூறியுள்ளார்.
12 Oct 2023 6:45 PM GMT
சரத்பவார் இருக்கும்போதே கட்சியை உடைத்தவர்கள் தேசியவாத காங்கிரசை உரிமை கோருகின்றனர் - சஞ்சய் ராவத்
சரத்பவார் இருக்கும்போதே, கட்சியை உடைத்தவர்கள் தேசியவாத காங்கிரசை உரிமை கோருகின்றனர் என சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.
9 Oct 2023 11:15 PM GMT
பிரபுல் பட்டேலுக்கு பதவி வழங்கிய போது தான் சரத்பவார் ஜனநாயகமற்ற முறையில் நடந்து கொண்டார் - சுப்ரியா சுலே
பிரபுல் பட்டேலுக்கு பதவி, அதிகாரம் வழங்கிய போது தான் சரத்பவார் ஜனநாயகமற்ற முறையில் நடந்து கொண்டார் என சுப்ரியா சுலே எம்.பி. ஆவேசமாக கூறியுள்ளார்.
8 Oct 2023 11:15 PM GMT
பிரபுல் பட்டேலுக்கு பதவி வழங்கிய போது தான் சரத்பவார் ஜனநாயகமற்ற முறையில் நடந்து கொண்டார்; சுப்ரியா சுலே எம்.பி. ஆவேசம்
பிரபுல் பட்டேலுக்கு பதவி, அதிகாரம் வழங்கிய போது தான் சரத்பவார் ஜனநாயகமற்ற முறையில் நடந்து கொண்டார் என சுப்ரியா சுலே எம்.பி. ஆவேசமாக கூறியுள்ளார்.
8 Oct 2023 8:00 PM GMT
தேசியவாத காங்கிரஸ் சின்னம், பெயர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சரியான முடிவு எடுக்கும் - சரத்பவார் அணி தலைவர்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னம், பெயர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சரியான முடிவு எடுக்கும் என சரத்பவார் அணி தலைவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
30 Sep 2023 11:15 PM GMT
சரத்பவாருடன் உத்தவ் தாக்கரே திடீர் சந்திப்பு
சரத்பவாரை அவரது வீட்டுக்கு சென்று உத்தவ் தாக்கரே சந்தித்து பேசினார்.
12 Sep 2023 7:15 PM GMT
இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில் தேசியவாத காங்கிரசில் பிளவு எதுவுமில்லை: தேர்தல் ஆணையத்திடம் சரத்பவார் அணி திடீர் பதில் மனு
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் எந்த பிளவும் இல்லை என தேர்தல் ஆணையத்திற்கு சரத்பவார் அணி பதிலளித்து உள்ளது.
9 Sep 2023 11:15 PM GMT
ஜல்னாவில் போலீஸ் தடியடியை கண்டித்து மராத்தா அமைப்பினர் பல இடங்களில் போராட்டம்
ஜல்னா தடியடி சம்பவத்தை கண்டித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மராத்தா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர்.
2 Sep 2023 11:15 PM GMT
அஜித்பவார் கட்சியில் தான் உள்ளார்.. தேசியவாத காங்கிரஸ் உடையவில்லை: சரத்பவார் பரபரப்பு பேட்டி
அஜித்பவார் கட்சியில் தான் உள்ளார், தேசியவாத காங்கிரஸ் உடையவில்லை என சரத்பவார் கூறியுள்ளார்.
26 Aug 2023 2:23 AM GMT
பாஜகவுடன் கூட்டணி வைக்கமாட்டோம் - சரத் பவார் உறுதி
பாஜகவுடன் கூட்டணி என்பது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு பொருந்தாது என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.
13 Aug 2023 5:05 PM GMT
ஆக.,31 - செப்.,1ல் மும்பையில் ‛இந்தியா' கூட்டணி கட்சிகள் கூட்டத்தை நடத்தும் உத்தவ் தாக்கரே
மும்பையில் வருகிற 31, 1-ந் தேதிகளில் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் கூட்டத்தை உத்தவ் தாக்கரே தலைமை தாங்கி நடத்துகிறார். இந்த கூட்டத்துக்கான முன்னேற்பாடு குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
5 Aug 2023 9:06 PM GMT