காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து என்னை வெளியேற்றும் முயற்சியை தடுத்தார் ராகுல் காந்தி - சசி தரூர்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து என்னை வெளியேற்றும் முயற்சியை தடுத்தார் ராகுல் காந்தி - சசி தரூர்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து தன்னை வெளியேற்ற நடந்த முயற்சியை ராகுல் காந்தி தடுத்ததாக சசி தரூர் தெரிவித்துள்ளார்.
5 Oct 2022 12:25 AM GMT
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இடையே பொது விவாதம் நடத்தலாம் - சசி தரூர் விருப்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இடையே பொது விவாதம் நடத்தலாம் - சசி தரூர் விருப்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரே மேடையில் தோன்றி பொது விவாதம் நடத்த சசி தரூர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
2 Oct 2022 10:21 PM GMT
காங்கிரசில் ஒருவர் கூட கட்டுப்பாட்டில் இல்லை - மத்திய மந்திரி கபில் பாட்டீல்

காங்கிரசில் ஒருவர் கூட கட்டுப்பாட்டில் இல்லை - மத்திய மந்திரி கபில் பாட்டீல்

காங்கிரசில் ஒருவர் கூட கட்டுப்பாட்டில் இல்லை என்று மத்திய மந்திரி கபில் பாட்டீல் கூறினார்.
1 Oct 2022 9:27 PM GMT
தேர்தல் அறிக்கையில் தவறான இந்திய வரைபடம்- நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட சசிதரூர்

தேர்தல் அறிக்கையில் தவறான இந்திய வரைபடம்- நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட சசிதரூர்

இந்திய வரைபடம் தவறாக வெளியிடப்பட்டதற்கு சசிதரூர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார்.
30 Sep 2022 5:19 PM GMT
தவறான இந்திய வரைபடம்.. சர்ச்சையில் சிக்கிய சசிதரூர்- கடுமையாக விமர்சித்த பாஜக

தவறான இந்திய வரைபடம்.. சர்ச்சையில் சிக்கிய சசிதரூர்- கடுமையாக விமர்சித்த பாஜக

சசிதரூரின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று இருந்த இந்தியாவின் வரைபடம் தவறாக இருந்தது.
30 Sep 2022 1:32 PM GMT
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: சசிதரூர் நாளை வேட்புமனு தாக்கல்

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: சசிதரூர் நாளை வேட்புமனு தாக்கல்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் சசிதரூர் எம்.பி. நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
28 Sep 2022 11:28 PM GMT
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: சசி தரூர் 30-ந்தேதி வேட்பு மனு தாக்கல்

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: சசி தரூர் 30-ந்தேதி வேட்பு மனு தாக்கல்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுவை 30-ந்தேதி சசி தரூர் தாக்கல் செய்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
24 Sep 2022 11:27 PM GMT
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசிதரூர் போட்டி? - சோனியா காந்தி சம்மதம்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசிதரூர் போட்டி? - சோனியா காந்தி சம்மதம்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசிதரூர் போட்டியிட சோனியா காந்தி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
19 Sep 2022 3:19 PM GMT
ராஜபாதையை பெயர் மாற்றியது போல கவர்னர் மாளிகைகளை கடமை பவன் என மாற்றுங்கள்- சசிதரூர்

ராஜபாதையை பெயர் மாற்றியது போல கவர்னர் மாளிகைகளை 'கடமை பவன்' என மாற்றுங்கள்- சசிதரூர்

ராஜபாதையை பெயர் மாற்றியது போல கவர்னர் மாளிகைகளை ‘கடமை பவன்’ என மாற்றுங்கள் என்று சசிதரூர் கிண்டல் செய்து உள்ளார்.
10 Sep 2022 8:57 PM GMT
கன்னியாகுமரியில் இருந்து இன்று இந்திய ஒற்றுமை பாதயாத்திரை தொடங்குகிறார் ராகுல்காந்தி

கன்னியாகுமரியில் இருந்து இன்று 'இந்திய ஒற்றுமை பாதயாத்திரை' தொடங்குகிறார் ராகுல்காந்தி

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு ராகுல் காந்தி பாதயாத்திரை செல்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி வழங்கி இந்த நடைபயணத்தை இன்று தொடங்கிவைக்கிறார்.
7 Sep 2022 12:11 AM GMT
ராகுலின் நடைபயணம் சாதிக்கப்போவது என்ன? சசி தரூர் பேட்டி

ராகுலின் நடைபயணம் சாதிக்கப்போவது என்ன? சசி தரூர் பேட்டி

ராகுல் காந்தி மேற்கொள்கிற நடைபயணம் சாதிக்கப்போவது என்ன என்பது பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கருத்து தெரிவித்தார்.
6 Sep 2022 4:36 PM GMT
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: அசோக் கெலாட்டுடன் சசிதரூர் சந்திப்பு

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: அசோக் கெலாட்டுடன் சசிதரூர் சந்திப்பு

அசோக் கெலாட்டை, சசிதரூர் டெல்லியில் சந்தித்து பேசினார்.
4 Sep 2022 6:20 PM GMT