
18 நாட்களுக்கு பின்பு மனைவி, மகனை சந்தித்தபோது... சுபான்ஷு சுக்லாவின் நெகிழ்ச்சியான தருணங்கள்
சுபான்ஷு சுக்லாவுக்கு பிடித்த, சுவையான சில உணவு பண்டங்களை தயாரித்து வைத்திருக்கிறேன் என்று காம்னா கூறியுள்ளார்.
17 July 2025 12:13 PM
சுபான்ஷு சுக்லாவின் வருகைக்காக காத்திருக்கும் மனைவி காம்னா
விண்வெளியில் இருந்த காலத்தில் அவர் சரியான உணவை சாப்பிட்டு இருக்க முடியாது என்று மனைவி கூறினார்.
17 July 2025 5:02 AM
என் மீதும், என் பணியின் மீதும் ஆர்வம் காட்டிய இந்தியர்களுக்கு நன்றி - சுபான்ஷு சுக்லா
சர்வதேச விண்வெளி நிலையத்தில் மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பாக இருந்ததாக இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா கூறியுள்ளார்.
16 July 2025 4:18 AM
விண்வெளியை தொட்டு... இந்தியாவின் விருப்பங்களை புதிய உச்சத்திற்கு எடுத்து சென்ற சுபான்ஷு சுக்லா: ராஜ்நாத் சிங் பாராட்டு
சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணத்தின் வெற்றி இந்தியாவின் வளர்ந்து வரும் விண்வெளி நோக்கங்களுக்கான ஒரு பெருமையான தருணம் என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
15 July 2025 12:58 PM
பத்திரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா: குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாட்டம்
சுபான்ஷு சுக்லா வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
15 July 2025 10:52 AM
சிரித்தபடியே டிராகன் விண்கலத்தில் இருந்து வெளியே வந்தார் சுபான்ஷு சுக்லா
சுபான்ஷு சுக்லா பூமிக்கு திரும்பியபோது ஆனந்தக் கண்ணீருடன் பெற்றோர் அவரை வரவேற்றனர்.
15 July 2025 10:43 AM
வெற்றிகரமாக கடலில் இறங்கியது டிராகன் விண்கலம்... வரலாறு படைத்தார் சுபான்ஷு சுக்லா
டிராகன் விண்கலம், பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள வடஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் நீண்ட கடற்கரையில் பாதுகாப்பாக தரையிறக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
15 July 2025 9:32 AM
டிராகன் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா - இன்று மாலை தரையிறங்குகிறார்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் மூலம் சுபான்ஷு சுக்லா நேற்று மாலை பூமிக்கு புறப்பட்டார்.
14 July 2025 11:05 PM
10 நிமிட காலதாமதத்திற்கு பின்னர் ஐ.எஸ்.எஸ்.-ல் இருந்து பிரிந்த டிராகன் விண்கலம்; என்ன காரணம்?
4 விண்வெளி வீரர்களுடன் பூமியை நோக்கிய டிராகன் விண்கலத்தின் பயணம் தொடங்கியுள்ளது.
14 July 2025 11:45 AM
பூமிக்கு திரும்பும் பயணம் தயார்; டிராகன் விண்கலத்தில் அமர்ந்த சுபான்ஷு சுக்லா
டிராகன் விண்கலம், 24 மணி நேர பயணத்திற்கு பிறகு நாளை பகல் சுமார் 3 மணி அளவில் பூமியை வந்தடையும்.
14 July 2025 10:05 AM
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இன்று பூமிக்கு புறப்படுகிறார் சுபான்ஷு சுக்லா
விண்வெளியில் தங்கள் கடைசி சில நாட்களின் காட்சிகளைப் பயணத்தில் 4 விண்வெளி வீரர்களும் பகிர்ந்து கொண்டனர்.
14 July 2025 12:54 AM
உலகத்தில் இன்றும் கூட சிறந்த நாடாக பாரதம் உள்ளது: விண்வெளியில் இருந்து சுபான்ஷு சுக்லா பேச்சு
நிறைய நினைவுகளை சுமந்து வருகிறேன். அதனை என்னுடைய நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் என்று சுபான்ஷு சுக்லா கூறியுள்ளார்.
13 July 2025 4:33 PM