
தேனிலவு சென்ற இடத்தில் தெரியவந்த உண்மை.. அவமானத்தில் புதுப்பெண் சோக முடிவு- போலீசுக்கு பயந்து உயிரை மாய்த்த கணவர்
திருமணம் ஆன இரண்டு மாதங்களிலேயே புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது
29 Dec 2025 6:25 PM IST
செல்போன், டி.வி.க்கு இரவில் 2 மணி நேரம் தடை: எந்த கிராமத்தில் தெரியுமா?
ஹலகா கிராமத்தினர் செல்போன், டி.வி.யில் அதிக நேரம் செலவிடுவதை குறைக்க கிராம பஞ்சாயத்து தலைவர் எடுத்துள்ள முடிவை அமல்படுத்த தினமும் இரவு 7 மணிக்கு சைரன் ஒலிக்கப்படுகிறது.
25 Dec 2025 5:47 PM IST
ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள கிளியை காப்பாற்ற முயன்ற தொழிலதிபருக்கு நேர்ந்த சோகம்
தொழிலதிபர் வளர்த்து வந்த கிளி, வீட்டிலிருந்து பறந்து அருகிலுள்ள மின் கம்பத்தில் விழுந்தது
13 Dec 2025 5:29 PM IST
டிஜிட்டல் கைது செய்ததாக மிரட்டல்: பெண் என்ஜினீயரிடம் ரூ.32 கோடி பறிப்பு
டிஜிட்டல் கைது செய்ததாக மிரட்டி பெண் என்ஜினீயரிடம் ரூ.32 கோடியை மர்மநபர்கள் பறித்த சம்பவம் நடந்துள்ளது.
18 Nov 2025 10:06 AM IST
காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. மகன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோபால் பண்டாரி மகன் சுதீப் மதுபானக்கடை நடத்தி வந்தார்.
15 Oct 2025 9:49 AM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி-பெங்களூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்
தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தூத்துக்குடி-பெங்களூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
12 Oct 2025 9:39 PM IST
வார இறுதி நாள்: சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பஸ்கள் இயக்கம்- எஸ்.இ.டி.சி அறிவிப்பு
பெங்களூர், திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய நகரங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
18 Sept 2025 5:48 PM IST
தர்மஸ்தலா விவகாரத்தில் நீதியின் பக்கம் அரசு நிற்கிறது ; கர்நாடக துணை முதல் மந்திரி
தர்மஸ்தலா விவகாரத்தில் நீதியின் பக்கம் அரசு நிற்பதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
23 Aug 2025 9:43 PM IST
திருப்பதி கோவிலுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான தங்க நகையை நன்கொடையாக வழங்கிய பக்தர்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோயில் உண்டியல்களில் காணிக்கையாக பணம் மற்றும் தங்கத்திலான பொருட்களை செலுத்துவார்கள்.
13 Aug 2025 4:34 PM IST
காதல் விவகாரத்தில் பெண் விண்வெளி என்ஜினீயர் தற்கொலை: விசாரணையில் பரபரப்பு தகவல்
கல்லூரியில் 4-வது மாடியில் இருந்து குதித்து பெண் விண்வெளி என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
20 May 2025 5:10 AM IST
கஸ்தூரி ரங்கன் உடல் இன்று தகனம்-அரசு மரியாதையுடன் நடக்கிறது
கஸ்தூரி ரங்கனின் உடல் தகனம் அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று நேற்று கர்நாடக அரசு அறிவித்தது.
27 April 2025 9:34 AM IST
கர்நாடக மாநில பா.ஜனதா மகளிர் அணி பொதுச்செயலாளர் தற்கொலை- உருக்கமான கடிதம் சிக்கியது
பா.ஜனதா மகளிர் அணி பொதுச்செயலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
11 March 2025 8:57 PM IST




