
தூத்துக்குடியில் நில அளவை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நில அளவையர் அலுவலர்கள் சார்பாக மாவட்ட தலைவர் காளிராஜ் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
22 Nov 2025 4:01 AM IST
டிசம்பர் 16-ந் தேதி முதல் டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம்
டிசம்பர் 16-ந் தேதி முதல் டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.
12 Nov 2025 12:02 PM IST
நெல்லை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் பேராசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி மூட்டா மற்றும் ஏ.யூ.டி. அமைப்பு சார்பில், மாநிலம் முழுவதும் 8 மண்டலங்களில் முழுநேர காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது.
29 July 2025 8:44 AM IST
இந்திய குடியரசு கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம்
குடியாத்தத்தில் இந்திய குடியரசு கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
27 Oct 2023 12:15 AM IST
கருப்பு பட்டை அணிந்து வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
கருப்பு பட்டை அணிந்து வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
20 Oct 2023 1:36 AM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
ஆற்றூர் பேரூராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Oct 2023 12:15 AM IST
களப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
களப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
14 Oct 2023 2:15 AM IST
கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்த சாலை பணியாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
13 Oct 2023 12:11 AM IST
3-வது நாளாக தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
3-வது நாளாக தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Oct 2023 12:26 AM IST
நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
மீண்டும் பணி வழங்க கோரி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Oct 2023 1:30 AM IST
தூய்மை பணியாளர்கள் 30 பேர் திடீர் பணி நீக்கம்; காத்திருப்பு போராட்டம்
ஜெயங்கொண்டம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் 30 பேர் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி ஒப்பந்த பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Oct 2023 12:00 AM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Oct 2023 2:28 AM IST




