இதுவரை வாங்காதவர்கள் நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு

இதுவரை வாங்காதவர்கள் நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக டோக்கன்கள் முறையாக வினியோகம் செய்யப்பட்டது.
18 Jan 2026 6:53 PM IST
2.15 கோடி பேருக்கு ரூ.6,453.54 கோடி பொங்கல் ரொக்க பணம் வழங்கி சாதனை: அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம்

2.15 கோடி பேருக்கு ரூ.6,453.54 கோடி பொங்கல் ரொக்க பணம் வழங்கி சாதனை: அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம்

மொத்த கூட்டுறவு துறையின் அர்ப்பணிப்பு, இந்தியாவில் இதுவரை யாரும் செய்யாத வரலாற்றுச் சாதனை என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
17 Jan 2026 1:13 PM IST
இதுவரை வாங்காதவர்களுக்கு.. திங்கட்கிழமை முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு..!

இதுவரை வாங்காதவர்களுக்கு.. திங்கட்கிழமை முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு..!

டோக்கன்கள் முறையாக வினியோகம் செய்யப்பட்டு அதன்படி பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது.
17 Jan 2026 6:50 AM IST
பொங்கல் பரிசு தொகுப்பு இன்றும் வழங்கப்படும்

பொங்கல் பரிசு தொகுப்பு இன்றும் வழங்கப்படும்

கைரேகை பதிவாகவில்லை என்றால் கருவிழிப் பதிவு அடிப்படையில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
14 Jan 2026 7:13 AM IST
பொங்கல் பரிசு வாங்க சென்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழப்பு

பொங்கல் பரிசு வாங்க சென்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழப்பு

கஸ்தூரிநாயக்கன்பாளையத்தில் உள்ள வீட்டில் மூதாட்டி தங்கியிருந்து வேலை செய்து வந்தார்
12 Jan 2026 7:57 AM IST
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் வழங்கும் பணி : மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் வழங்கும் பணி : மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பொங்கல் பண்டிகை வரை ரேஷன் கடை ஊழியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
8 Jan 2026 10:22 AM IST
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் வழங்கும் பணி இன்று தொடக்கம்

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் வழங்கும் பணி இன்று தொடக்கம்

பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்திற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.
8 Jan 2026 4:11 AM IST
பொங்கல் தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

பொங்கல் தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்களுடன் தலா ரூ.3 ஆயிரம் ரொக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
7 Jan 2026 4:09 AM IST
பொங்கல் பரிசு தொகுப்புக்கு செங்கரும்பை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

பொங்கல் பரிசு தொகுப்புக்கு செங்கரும்பை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

வருகிற 8-ந் தேதி முதல் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் பொங்கல் தொகுப்பு அரசு வழங்க உள்ளது.
6 Jan 2026 11:50 PM IST
ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

"ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல்" முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3,000 வழங்குகிறது, என் திராவிட மாடல் அரசு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
4 Jan 2026 3:57 PM IST
ரூ.3,000 ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு:டோக்கன் விநியோகம்

ரூ.3,000 ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு:டோக்கன் விநியோகம்

பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் வரும் 8ம் தேதி தொடங்க உள்ளது.
4 Jan 2026 2:31 PM IST
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்க பணம்; அறிவிப்பு இன்று வெளியாகிறது

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்க பணம்; அறிவிப்பு இன்று வெளியாகிறது

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு மட்டும்தானா?, ரொக்கப் பணம் கிடையாதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது.
4 Jan 2026 4:32 AM IST