
தவறி விழுந்த இளம்பெண்.. தரையில் கிடந்த ஊசி இதயம் வரை புகுந்ததால் அதிர்ச்சி
பரணில் இருந்த பொருட்களை எடுத்தபோது இளம்பெண் தவறி விழுந்தார். அப்போது தரையில் கிடந்த ஊசி குத்தி, அவரது இதயம் வரை புகுந்தது.
26 Aug 2025 1:03 PM IST
நவீனை மருத்துவமனையில் சேர்த்தது ஏன்? குடும்பத்தினர் விளக்கம்
போலீசார் தாக்கியதில் காலில் வலி ஏற்பட்டதாக கூறியதால், நவீனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது தாய் மாமா கூறினார்
6 July 2025 6:33 PM IST
ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிப்பது சமூக அநீதி: அன்புமணி ராமதாஸ்
மருத்துவர்கள், செவிலியர்களை நிரந்தர அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
3 March 2025 12:12 PM IST
அடியோடு சீரழிந்திருக்கும் சுகாதாரத்துறையை மீட்டெடுப்பது எப்போது? - டி.டி.வி. தினகரன் கேள்வி
அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள், செவிலியர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
14 Feb 2025 1:49 PM IST
தி.மு.க. ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பு - அண்ணாமலை குற்றச்சாட்டு
கடந்த 4 ஆண்டுகளில், தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிலடங்காமல் அதிகரித்துள்ளன என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
14 Feb 2025 10:55 AM IST
மக்கள் நலவாழ்வில் திமுக அரசு காட்டும் அக்கறை இதுதானா? அன்புமணி ராமதாஸ் கேள்வி
அரசு மருத்துவமனைகளைத் தேடி வரும் மக்களுக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 Jan 2025 11:13 AM IST
சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போலீஸ் பூத்
கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
14 Nov 2024 12:45 PM IST
அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்
தி.மு.க. அரசின் மக்கள் விரோதச் செயல் கடும் கண்டனத்திற்குரியது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்
7 Nov 2024 1:36 PM IST
அமலாக்க துறை காவலில் இருந்தபடி 2-வது உத்தரவு பிறப்பித்த கெஜ்ரிவால்
அமலாக்க துறை காவலில் இருந்தபடி, மொகல்லா கிளினிக்குகளில் இலவச மருந்துகள் மற்றும் பரிசோதனைகள் செய்வது பற்றிய தன்னுடைய 2-வது உத்தரவை கெஜ்ரிவால் வெளியிட்டு இருக்கிறார்.
26 March 2024 12:29 PM IST
அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்
அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
16 Aug 2023 10:42 PM IST
அரசு மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தி, பொதுமக்களுக்குத் தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - அண்ணாமலை
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தி, பொதுமக்களுக்குத் தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
3 July 2023 3:48 PM IST
குழந்தையின்மை சிகிச்சை மையங்களை தொடங்க வேண்டும் - தமிழக அரசுக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்
அரசு மருத்துவமனைகளில், குழந்தையின்மை சிகிச்சை மையங்களை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.
24 Nov 2022 3:19 PM IST




