
விழுப்புரம் அருகே 1,300 ஆண்டுகள் பழமைவாய்ந்த முருகன் கற்சிற்பம் கண்டெடுப்பு
விழுப்புரம் அருகே 1,300 ஆண்டுகள் பழமைவாய்ந்த முருகன் கற்சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
27 Aug 2025 1:59 PM IST
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்
தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் என்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
22 Jun 2025 8:43 PM IST
மதுரையில் இன்று முருக பக்தர்கள் மாநாடு.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
மதுரையில் இன்று நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு திருப்பரங்குன்றம் மலையை போன்று மேடை அமைக்கப்பட்டுள்ளது.
22 Jun 2025 3:30 AM IST
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாகனங்களில் வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள்
அனுமதி சீட்டு உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று மதுரை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
18 Jun 2025 6:52 AM IST
முருக பக்தர்கள் மாநாட்டு ஆன்மிக பாடல்: நயினார் நாகேந்திரன் வெளியிட்டார்
மதுரையில் இந்து முன்னணி சார்பில் வருகிற 22-ந்தேதி பாண்டிக்கோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
17 Jun 2025 2:53 PM IST
முருக பக்தர்கள் மாநாட்டு திடலில் அறுபடைவீடு மாதிரிகள் அமைப்பு
முருக பக்தர்கள் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
17 Jun 2025 6:48 AM IST
'தமிழன் ஒடிசாவை ஆள்வதா என்று கேட்டவர்கள் இன்று தமிழ் கடவுளை தொடுகிறார்கள்' - சீமான் ஆவேசம்
தீமைக்கு தீமை மாற்று அல்ல, தீமைக்கு நன்மைதான் மாற்று என்று சீமான் தெரிவித்தார்.
14 Jun 2025 2:48 PM IST
'தமிழ்நாட்டில் முருகனை தொட்டால் ஓட்டு வருமா என்று பா.ஜ.க. பார்க்கிறது' - சீமான்
இவ்வளவு நாள் முருகனுக்கு ஏன் மாநாடு நடத்தவில்லை? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
8 Jun 2025 4:12 PM IST
'மதவாத அரசியலுக்கு தமிழக மக்களும், தமிழ் கடவுள் முருகனும் மயங்க மாட்டார்கள்' - திருமாவளவன்
சங்கிகளுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை 2026 தேர்தலில் முருகன் உறுதிப்படுத்துவார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
7 Jun 2025 5:18 PM IST
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்பட 3 பேர் இலங்கை பயணம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்பட 3 பேர் இன்று இலங்கை புறப்பட்டு சென்றனர்.
3 April 2024 1:19 PM IST
இலங்கை துணை தூதரகத்துக்கு நாளை முருகன் அழைத்துச் செல்லப்படுவார் - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
முருகன், ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கை துணை தூதரகத்துக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 March 2024 5:51 PM IST
சாந்தன், முருகனை திருச்சி முகாமில் இருந்து விடுவிக்க நடவடிக்கை
இலங்கை துணை தூதரகம் ஆவணங்களை வழங்கினால் மட்டுமே முருகனை இலங்கைக்கு திருப்பி அனுப்ப முடியும் என மத்திய அரசு தெரிவித்தது.
15 Feb 2024 2:09 PM IST




