கோவை சம்பவம்: மாணவியின் மீதே பழியைச் சுமத்துவது கண்டனத்துக்குரியது - அண்ணாமலை

கோவை சம்பவம்: மாணவியின் மீதே பழியைச் சுமத்துவது கண்டனத்துக்குரியது - அண்ணாமலை

பெண்கள் மீது குற்றம் சுமத்தி அந்த வழக்கை அப்படியே நீர்த்துப் போகச் செய்வது வழக்கமாகிவிட்டது என கூறியுள்ளார்.
5 Nov 2025 6:25 PM IST
கோவை சம்பவம்: குற்றவாளிகளை கைது செய்ததையே பெருமையாக பேசும் முதல்-அமைச்சர் ; எல்.முருகன்

கோவை சம்பவம்: குற்றவாளிகளை கைது செய்ததையே பெருமையாக பேசும் முதல்-அமைச்சர் ; எல்.முருகன்

போதை பழக்கத்தால் புதிய குற்றவாளிகள் உருவாக்கி கொண்டு இருக்கின்றனர் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
4 Nov 2025 8:31 PM IST
கோவை கார் வெடிப்பு: தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

கோவை கார் வெடிப்பு: தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

கோவை கார் வெடிப்பு தொடரபாக தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்.ஐ.ஏ. மீண்டும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
10 Nov 2022 1:27 PM IST
கோவையில் கார் வெடிப்பு: முபின் ஐ.எஸ். பயங்கரவாதி...! அதிர்ச்சி தரும் பின்னணி

கோவையில் கார் வெடிப்பு: முபின் ஐ.எஸ். பயங்கரவாதி...! அதிர்ச்சி தரும் பின்னணி

கோவையில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் என சந்தேகப்படும் 900 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
4 Nov 2022 3:31 PM IST
கோவை கார் வெடிப்பு: தாயின் அறிவுரையால் சரணடைந்த சகோதரர்கள்!

கோவை கார் வெடிப்பு: தாயின் அறிவுரையால் சரணடைந்த சகோதரர்கள்!

முபின் காரில் சிலிண்டர் ஏற்றிய 3 பேரும் அவர்களது தாயார் கூறியதால் தாமாக போலீசில் சரணடைந்துள்ளனர்.
31 Oct 2022 12:03 PM IST
கோவில், வீடுகள் என 100 மீட்டர் தூரம் தாக்குதல் நடத்த திட்டமிட்ட முபின் - வீடியோ ஆதாரங்கள்

கோவில், வீடுகள் என 100 மீட்டர் தூரம் தாக்குதல் நடத்த திட்டமிட்ட முபின் - வீடியோ ஆதாரங்கள்

கோவில், வீடுகள் என 100 மீட்டர் தூரம் வரை தாக்குதல் நடத்த திட்டமிட்ட முபின் குறித்த வீடியோ ஆதாரங்கள் சிக்கின
29 Oct 2022 12:36 PM IST
இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியை சந்தித்தது உண்மை - கார் வெடிப்பு விசாரணையில் புதிய தகவல்

இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியை "சந்தித்தது உண்மை" - கார் வெடிப்பு விசாரணையில் புதிய தகவல்

கோவை கார் வெடித்த சம்பவத்தில் அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
28 Oct 2022 11:28 AM IST
கோவை சம்பவம் குறித்து இன்னும் ஆராய வேண்டும் - கவர்னர் தமிழிசை செளந்தரராஜன்

கோவை சம்பவம் குறித்து இன்னும் ஆராய வேண்டும் - கவர்னர் தமிழிசை செளந்தரராஜன்

கோவை சம்பவம் குறித்து இன்னும் ஆராய வேண்டும் என்று கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
27 Oct 2022 7:56 PM IST
கோவை சம்பவத்துக்காக  என்ஐஏ முதலில் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும்- அமைச்சர் செந்தில்பாலாஜி

கோவை சம்பவத்துக்காக என்ஐஏ முதலில் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும்- அமைச்சர் செந்தில்பாலாஜி

கார் சிலிண்டர் வெடிப்பு போன்ற சம்பவம் நடந்திருக்கக் கூடாது. நடந்த சம்பவம் வருத்தத்திற்கு உரியது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
27 Oct 2022 12:30 PM IST
கோவை கார் வெடிப்பு: 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் வெடிபொருட்களை வாங்கிய முபின்

கோவை கார் வெடிப்பு: 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் வெடிபொருட்களை வாங்கிய முபின்

பிரபல ஆன்லைன் நிறுவனங்கள் மூலமாக முபின் வெடிபொருட்களை ஆர்டர் செய்து வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
27 Oct 2022 12:03 PM IST
கோவை கார் வெடிப்பு;  ஏதோ ஆபத்து இருக்கிறது...! -கம்யூனிஸ்ட்  மூத்த தலைவர் நல்லகண்ணு எச்சரிக்கை

கோவை கார் வெடிப்பு; ஏதோ ஆபத்து இருக்கிறது...! -கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு எச்சரிக்கை

கோவையில் நடந்துள்ள சம்பவத்தின் மூலம் ஏதோ ஆபத்து இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
26 Oct 2022 4:19 PM IST
கோவையில் 5 இடங்களில் ஒரே நேரத்தில் பயங்கர தாக்குதல் நடத்த முபின் சதி திட்டம் ...!

கோவையில் 5 இடங்களில் ஒரே நேரத்தில் பயங்கர தாக்குதல் நடத்த முபின் சதி திட்டம் ...!

கோவையில் 5 இடங்களில் ஒரே நேரத்தில் முபின் மற்றும் அவரது கூட்டாளிகள் கார் சிலிண்டர் மூலம் மிக பயங்கர தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
26 Oct 2022 1:30 PM IST