
பாகிஸ்தானின் சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 பேர் பலி; 6 பேர் காயம்
உரிமம் எதுவும் இன்றி, சட்டவிரோத வகையில் வீடு ஒன்றில் இந்த பட்டாசு உற்பத்தி நடந்துள்ளது என லத்தீபாபாத் உதவி ஆணையாளர் கூறினார்.
15 Nov 2025 10:17 PM IST
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து - 3 பேர் மீது வழக்குப்பதிவு
ஆலையின் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
18 Sept 2025 3:13 PM IST
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
17 Sept 2025 9:02 PM IST
கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே உள்ள பட்டாசு ஆலையில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
29 Aug 2025 6:50 PM IST
விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் கருப்பையா, சவுண்டம்மாள், கணேசன், பேச்சியம்மாள் ஆகிய 4 பேர் ஏற்கெனவே உயிரிழந்தனர்.
31 July 2025 1:13 PM IST
விருதுநகரில் 20 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து
விருதுநகர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகள் உள்ளன.
22 July 2025 2:39 PM IST
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து - மேலாளர் கைது
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
22 July 2025 10:18 AM IST
சிவகாசி அருகே பட்டாசுஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் பல நூறு மீட்டர் தொலைவு எதிரொலித்தது.
21 July 2025 5:20 PM IST
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
4 பேர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
6 July 2025 10:21 AM IST
தமிழ்நாடு முழுவதும் இயங்கும் பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் - சீமான்
பட்டாசு ஆலைகளை மட்டுமே நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு வேறு மாற்றுத்தொழில் உருவாக்கி கொடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
2 July 2025 11:48 PM IST
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் பலி - அரசு நிவாரணம் அறிவிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் நிவாரணம் அறிவித்துள்ளார்.
1 July 2025 1:49 PM IST
வெடி விபத்தால் இருவர் பலி.. விருதுநகர் பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து
வெடி விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Jun 2025 5:35 PM IST




