
அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து - பொன்னேரி அருகே பரபரப்பு
ஏரிக்கரை தடுப்புச் சுவற்றில் மோதி அரசுப் பேருந்து அந்தரத்தில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
23 Aug 2025 3:52 PM IST
அரசுப் பேருந்தில் ஏ.சி. இயங்கவில்லை என வழக்கு - கோர்ட்டு அதிரடி உத்தரவு
மொத்தம் ரூ.35,000-ஐ ஒரு மாதத்திற்குள், அதிகாரிகள் தங்களது சொந்தப் பணத்தில் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
18 July 2025 4:35 PM IST
செல்போன் பேசியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம்
அரசுப் பேருந்து ஓட்டுநர் செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
21 Jun 2025 8:20 PM IST
தென்காசி அருகே ஓடிக் கொண்டிருந்த அரசுப் பேருந்தின் சக்கரங்கள் கழன்று விபத்து - டி.டி.வி. தினகரன் கண்டனம்
ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாடம் பயணிக்கும் அரசுப் பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
20 Jun 2025 4:42 PM IST
அரசுப் பேருந்தில் பயணிக்கும் மகளிரை ஓசி பயணம் செய்வதாக இழிவுபடுத்துவதா? - டி.டி.வி. தினகரன் கண்டனம்
மகளிரை தரக்குறைவாக விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கும் தி.மு.க.வினரின் ஆணவப்போக்கு கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
12 Jun 2025 9:48 AM IST
அரசுப் பேருந்தில் ஊர் திரும்பிய அமைச்சர் சிவசங்கர்
ஓட்டுநரின் இருக்கைக்கு பின்னுள்ள இருக்கையில் அமர்ந்துபடியே தனது பயணத்தை தொடர்ந்துள்ளார்.
21 May 2025 7:54 AM IST
ராசிபுரத்தில் அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு
ஓட்டுனரின் சாதுர்யத்தால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
14 April 2025 11:25 AM IST
கடலூரில் அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி காயம்
பேருந்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த மாணவிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
27 March 2025 4:53 PM IST
அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு
முன்பதிவை ஊக்குவிக்கும் வகையில், பயணிகளுக்கு உயர் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது
13 Nov 2024 7:17 AM IST
நெல்லையில் கனமழை; ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து
நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்து, தரைப்பாலத்தில் தேங்கி நின்ற தண்ணீரில் சிக்கி பழுதடைந்தது.
15 May 2024 9:39 PM IST
அரசுப் பேருந்துகள் மோதி விபத்து - 30-க்கும் மேற்பட்டோர் காயம்
திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில், அரசுப் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளனது.
9 April 2023 11:20 AM IST
சைக்களிள் சென்றவர் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து... ஆத்திரத்தில் பேருந்தின் கண்ணாடியை உடைத்த மக்கள்
பொதுமக்கள் விரட்டியதால் அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் இருவரும் அப்பகுதியில் இருந்து தப்பியோடினர்.
12 March 2023 12:48 AM IST




