
உத்தர பிரதேசம்: ‘வந்தே மாதரம்’ பாட மறுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்
ஆசிரியர் ஷம்சுல் ஹாசனை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை அதிகாரி ராகேஷ் குமார் உத்தரவிட்டார்.
13 Nov 2025 3:38 PM IST
பாரதியார் மணிமண்டபத்தில் வந்தேமாதரம் 150ம் ஆண்டு நிறைவு விழா
பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம சீனிவாசன் பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
9 Nov 2025 4:00 AM IST
வந்தே மாதரம் பாடல் விவகாரம்: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க காங்கிரஸ் வலியுறுத்தல்
இந்திய மக்களிடம் பிரதமர் மோடி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
8 Nov 2025 6:50 AM IST
‘வந்தே மாதரம்’ பாடலின் சில முக்கியமான வரிகள் 1937-ல் நீக்கப்பட்டன - பிரதமர் மோடி
இந்தியர்களாகிய நாம் அடைய முடியாத எந்த இலக்கும் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
7 Nov 2025 1:57 PM IST
‘வந்தே மாதரம்’ பாடலை காங்கிரஸ் கட்சி பெருமையுடன் ஏந்திக்கொண்டது - மல்லிகார்ஜுன கார்கே
‘வந்தே மாதரம்’ இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையை கொண்டாடுகிறது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
7 Nov 2025 1:16 PM IST
'வந்தே மாதரம்' என்பது தேசிய ஒற்றுமைக்கான பிரகடனம் - ஜனாதிபதி திரவுபதி முர்மு
'வந்தே மாதரம்' பாடலின் அர்த்தத்திற்கு ஏற்ப இந்தியாவை வளமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருப்போம் என திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
7 Nov 2025 12:27 PM IST
‘வந்தே மாதரம்’ பாடல்; 150 ஆண்டுகள் நிறைவு - அஞ்சல் தலை, சிறப்பு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி
டெல்லியில் நடைபெற்ற விழாவில் அஞ்சல் தலை மற்றும் சிறப்பு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
7 Nov 2025 11:56 AM IST
‘150 ஆண்டுகளுக்கு பிறகும் ‘வந்தே மாதரம்’ பாடல் தேசியவாத தீச்சுடரை எரிய வைக்கிறது’ - அமித்ஷா
‘வந்தே மாதரம்’ பாடல் தேசத்தை ஒன்றிணைத்து சுதந்திர உணர்வை வலுப்படுத்தியது என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
7 Nov 2025 10:59 AM IST
வந்தே மாதரத்தின் அற்புதமான ஒரு இசையமைப்பு - பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ
பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக ஆஸ்திரியா நாட்டிற்கு சென்றுள்ளார்.
10 July 2024 11:32 AM IST
'வந்தே மாதரம்' பாடிய இந்திய அணி - வீடியோவை பகிர்ந்த ஏ.ஆர்.ரகுமான்
இந்திய அணி வீரர்கள் ‘வந்தே மாதரம்’ பாடலை பாடிய வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துள்ளார்.
5 July 2024 6:49 PM IST
அரசு ஊழியர்கள் இனி 'ஹலோவிற்கு' பதிலாக 'வந்தே மாதரம்' சொல்ல வேண்டும்- மராட்டிய அரசு உத்தரவு
இந்த உத்தரவு இன்று முதல் மராட்டிய மாநிலத்தில் அமலுக்கு வருகிறது.
2 Oct 2022 4:32 PM IST
இனி ஹலோவிற்கு பதிலாக 'வந்தே மாதரம்'... மராட்டிய மந்திரி அதிரடி உத்தரவு..!
மராட்டியத்தில் அரசு அதிகாரிகள் அலுவலக நேரத்தில் தொலைபேசியில் 'ஹலோ' என்பதற்கு பதிலாக 'வந்தே மாதரம்' என கூற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
15 Aug 2022 6:57 PM IST




