
ராதாபுரத்தில் ஆடு திருடிய வாலிபர் கைது
ராதாபுரம், துறை குடியிருப்பை சேர்ந்த ஒருவர் தனது ஆட்டை காணவில்லை என ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
17 July 2025 3:24 AM IST
தாழையூத்தில் ஆடு திருடிய வாலிபர் கைது
தாழையூத்து பகுதியிலுள்ள காலி இடத்தில் 7 ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு, பால் வியாபாரத்திற்கு சென்றுவிட்டு, திரும்பி வந்து பார்த்தபோது அதிலிருந்து ஒரு ஆட்டை காணவில்லை.
30 Jun 2025 12:41 AM IST
திருநெல்வேலியில் ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்
மணிமுத்தாறு அருகே அயன்சிங்கம்பட்டி பகுதியில் ராமையாவின் மகன் ஆடுகளை குளிப்பாட்ட சென்ற போது ஒரு ஆட்டை மட்டும் காணவில்லை.
20 Jun 2025 9:00 PM IST
ஆடு திருடியதாக பிடிபட்ட இரண்டு பேர் அடித்துக் கொலை
ஆட்டின் உரிமையாளர் கும்பலுடன் சேர்ந்து அந்த இருவரையும் மடக்கி பிடித்து சரமாரியாக அடித்தனர்.
22 Feb 2025 5:10 PM IST
சின்னசேலம் அருகேஆடு திருடிய வாலிபர் கைது
சின்னசேலம் அருகே ஆடு திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
12 Sept 2023 12:15 AM IST
ஓட்டப்பிடாரம் அருகே 7 ஆடுகளை திருடிய 3 வாலிபர்கள் சிக்கினர்
ஓட்டப்பிடாரம் அருகே 7 ஆடுகளை திருடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
6 July 2023 12:15 AM IST
காரில் ஆடு திருடிய 3 பேர் கைது
தூத்துக்குடியில் காரில் வந்து ஆடு திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
19 Jun 2023 12:15 AM IST
விருத்தாசலம் அருகே ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது
விருத்தாசலம் அருகே ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா்.
8 Nov 2022 12:15 AM IST






