
பாலியல் வழக்கு - பொள்ளாச்சி ஜெயராமன் பெயரை பயன்படுத்த தடை
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஜெயராமனை தொடர்புப்படுத்தி அவதூறு கருத்துக்களை தெரிவிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
26 Aug 2025 5:04 PM IST
பாலியல் வழக்கு; கராத்தே மாஸ்டருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை
கராத்தே மாஸ்டருக்கான தண்டனை விபரங்கள் இன்று அறிவிக்கப்பட்டது .
13 Aug 2025 3:38 PM IST
பாலியல் வழக்கு; கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு
கராத்தே மாஸ்டர் கெபிராஜ் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.
13 Aug 2025 4:15 AM IST
திருநெல்வேலி: பாலியல் வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர், பாலியல் குற்ற வழக்கில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
12 Aug 2025 4:38 PM IST
திருநெல்வேலி: பாலியல் வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் இரு வேறு இடங்களில் பாலியல் குற்ற வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
7 Aug 2025 6:49 AM IST
பாலியல் வழக்கு: குறைந்த தண்டனை கோரி நீதிபதியிடம் கெஞ்சிய பிரஜ்வல் ரேவண்ணா
பாலியல் புகார் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
3 Aug 2025 3:21 AM IST
பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு ஆயுள் தண்டனை- கோர்ட்டு அதிரடி
பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
2 Aug 2025 4:34 PM IST
பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு
பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
1 Aug 2025 3:26 PM IST
திருநெல்வேலி: பாலியல் வழக்கு குற்றவாளிகள் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாவட்டம், மானூர், குறிச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த 4 வாலிபர்கள் பாலியல் வழக்கில் குற்றவாளிகள் ஆவர்.
30 July 2025 8:30 AM IST
திருவள்ளூர் சிறுமி பாலியல் வழக்கு: கைதான வாலிபருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது
27 July 2025 12:23 AM IST
பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தண்டனையின் முழு விவரம்
குற்றவாளி ஞானசேகரனுக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2 Jun 2025 12:34 PM IST
இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான் - அமைச்சர் ரகுபதி
ஐந்தே மாதங்களில் பாதிக்கபட்ட பெண்ணுக்கு நீதிக் கிடைக்கச் செய்திருக்கிறார் ஸ்டாலின் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
2 Jun 2025 12:30 PM IST




