
பிரதமர் தமிழகம் வருகை - ஹெலிபேட் இடமாற்றம்
27-ம் தேதி அரியலூரில் 'ரோடு ஷோ'வில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி நடந்து சென்று மக்களை சந்திக்கிறார்.
25 July 2025 9:41 PM IST
மீண்டும் தமிழகம் வரும் அமித்ஷா
சமீபத்தில் சென்னை வந்த மத்திய மந்திரி அமித்ஷா அ.தி.மு.க.வுடன் கூட்டணியை உறுதி செய்தார்.
20 Jun 2025 3:58 PM IST
3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி 15ம் தேதி தமிழகம் வருகை
நடப்பாண்டில் இதுவரை 4 முறை பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
11 March 2024 12:01 PM IST
மீண்டும் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - திருப்பூரில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்
திருப்பூரில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
5 Jan 2024 8:02 PM IST
4 பேர் கொண்ட பாஜக குழு நாளை தமிழகம் வருகை
பாஜகவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய 4 பேர் குழு நாளை தமிழகம் வருகிறது.
26 Oct 2023 10:05 PM IST
2 நாள் பயணமாக தனி விமானத்தில் தமிழகம் வந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
2 நாள் பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழ்நாடு வருகை தந்தார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு திரவுபதி முர்வு தமிழகம் வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.
18 Feb 2023 11:43 AM IST
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை தமிழகம் வருகை
‘நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழகம் வருகிறார்', என அக்கட்சியின் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.
26 Dec 2022 2:28 AM IST
நவம்பர் 11-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை - பாஜக
பிரதமர் மோடி வருகிற நவம்பர் மாதம் 11-ந்தேதி தமிழகம் வர உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
30 Oct 2022 6:37 PM IST
பிரதமர் மோடி நவ.11-ம் தேதி தமிழகம் வருகிறார்
பிரதமர் மோடி காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க நவ.11-ம் தேதி தமிழகம் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
27 Oct 2022 4:01 PM IST
தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி...!
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்கு பிரதமர் மோடி வரும் 30ஆம் தேதி தமிழக வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
11 Oct 2022 12:26 PM IST
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் பயணமாக தமிழகம் வருகை
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் பாஜகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
22 Sept 2022 2:06 PM IST
பிரதமர் மோடி தமிழகம் வரும் நிலையில் வெடிகுண்டு மிரட்டல் - திடீர் கடிதத்தால் பரபரப்பு
பிரதமர் மோடி தமிழகம் வரும் நிலையில் சேலத்திலிருந்து பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
26 May 2022 3:52 PM IST




