ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை ஏற்ற பாகிஸ்தான்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை ஏற்ற பாகிஸ்தான்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைமை அலுவலகத்தில் இந்த மாதத்திற்கான கூட்டம் நடந்தது.
3 July 2025 6:33 AM IST
இந்தியா- பாகிஸ்தான் பதற்றத்திற்கு இடையே அவசரமாக கூடிய ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்

இந்தியா- பாகிஸ்தான் பதற்றத்திற்கு இடையே அவசரமாக கூடிய ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்

ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.
6 May 2025 9:01 AM IST
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு: ஐ.நாவில் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றச்சாட்டு

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு: ஐ.நாவில் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றச்சாட்டு

பயங்கரவாதம் எல்லா வகையிலும் கண்டிக்கப்பட வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது
29 April 2025 12:50 PM IST
உக்ரைன் விவகாரம்: ஐ.நா.வாக்கெடுப்பு- ரஷியாவுக்கு அமெரிக்கா ஆதரவு- இந்தியா புறக்கணிப்பு

உக்ரைன் விவகாரம்: ஐ.நா.வாக்கெடுப்பு- ரஷியாவுக்கு அமெரிக்கா ஆதரவு- இந்தியா புறக்கணிப்பு

உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தி ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது
25 Feb 2025 11:43 AM IST
வங்கதேசம்: வன்முறையால் 1,400-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்- ஐநா அறிக்கை

வங்கதேசம்: வன்முறையால் 1,400-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்- ஐநா அறிக்கை

வங்கதேசத்தில் ஆட்சி மாறியிருந்தாலும் நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்று ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
13 Feb 2025 3:44 AM IST
இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

ஐக்கிய நாடுகள் அவையில் இஸ்ரேலுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.
5 Dec 2024 6:47 AM IST
ஐ.நா.விலும் தமிழில் பேசி பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி- மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்

ஐ.நா.விலும் தமிழில் பேசி பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி- மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்

75 ஆண்டுகளில் இந்தியா அதிக முன்னேற்றம் அடைந்துள்ளது.அதில், குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. என்று மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பேசினார்.
8 April 2024 4:30 PM IST
ஐநா தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா முறியடித்தது ஏன்?

ஐநா தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா முறியடித்தது ஏன்?

ஹாமஸ் அமைப்பினரிடம் 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் இருக்கும் நிலையில், போர் நிறுத்த தீர்மானம் அவர்களின் கைகளில் அதிகாரத்தை அளிக்கும் என அமெரிக்கா கூறியது.
9 Dec 2023 9:04 AM IST
சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறி இல்லை: ஐக்கிய  நாடுகள் அவை கவலை

சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறி இல்லை: ஐக்கிய நாடுகள் அவை கவலை

ஆட்சி அதிகாரத்தை ஆயுத பலம் மூலம் கைவசமாக்கலாம் என்ற நம்பிக்கையில் இருதரப்புமே போரிட்டு வருவதாகவும் அமைதிக்கு அவர்கள் தயாராக இல்லை என்று ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
26 April 2023 9:33 AM IST
மியான்மரில் ராணுவம் வான்வழி தாக்குதல்; 100 பேர் பலி-  ஐநா கடும் கண்டனம்

மியான்மரில் ராணுவம் வான்வழி தாக்குதல்; 100 பேர் பலி- ஐநா கடும் கண்டனம்

மியான்மரில் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு ஐநா அமைப்பின் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
12 April 2023 9:03 AM IST
பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கி சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்த ஐநாவின் முடிவுக்கு இந்தியா வரவேற்பு

பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கி சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்த ஐநாவின் முடிவுக்கு இந்தியா வரவேற்பு

அப்துல் ரஹ்மான் மக்கியை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.
17 Jan 2023 5:06 PM IST
ஐநாவில் காஷ்மீர் பிரச்சினயை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி

ஐநாவில் காஷ்மீர் பிரச்சினயை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி

அண்டை நாட்டின் நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாத தாக்குதலை ஏவிவிட்ட நாடு ஐ.நா. அவையில் பிரசங்கம் செய்ய தகுதி இல்லை" என காட்டமாக பதிலடி கொடுத்தார்.
15 Dec 2022 11:08 AM IST