
2025-ம் ஆண்டின் உலக அழகான பெண்கள் பட்டியல் - இந்திய நடிகைக்கு 5வது இடம்
இந்த பட்டியலில் பிரபல ஹாலிவுட் நடிகை மார்கொட் ராபி முதலிடத்தில் உள்ளார்.
10 Dec 2025 12:19 PM IST
காதல் தோல்வி கதாபாத்திரம் எனக்கு ஒத்துவருகிறது - தனுஷ்
ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘தேரே இஷ்க் மெய்ன்’ படம் வரும் 28ம் தேதி வெளியாக இருக்கிறது.
23 Nov 2025 3:53 PM IST
தனுஷின் நடிப்பும், அர்ப்பணிப்பும் என்னை வியக்க வைத்தது- நடிகை கீர்த்தி சனோன்
தனுஷ், கீர்த்தி சனோன் இணைந்து ‘தேரே இஷ்க் மே' என்ற படத்தில் நடித்துள்ளனர்.
3 Nov 2025 8:11 AM IST
தனுஷின் “தேரே இஷ்க் மெய்ன்” படத்தின் முதல் பாடல் வெளியானது
தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ பாலிவுட் படம் வருகிற நவம்பர் 28-ம் தேதி வெளியாகிறது.
18 Oct 2025 3:52 PM IST
''காக்டெய்ல் 2'': ராஷ்மிகா, கீர்த்தியின் வீடியோ கசிவு - வைரல்
ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட் ஹாரர் படமான ''தம்மா''வில் நடித்துள்ளார்.
28 Sept 2025 7:24 AM IST
திரிஷா, ஸ்ருதிஹாசனுடன் அந்த பட்டியலில் இணைந்த கீர்த்தி சனோன்
கீர்த்தி சனோன், முதல் முறையாக பச்சை குத்தி இருக்கிறார்.
15 Sept 2025 10:09 AM IST
பாலிவுட் சினிமாவில் நடிகைகளுக்கு ‘கவனிப்பு' கிடையாது- கீர்த்தி சனோன் வேதனை
பாலிவுட் சினிமாவில் ஆணாதிக்கம் மேலோங்கி கிடப்பதாக கீர்த்தி சனோன் வேதனை தெரிவித்துள்ளார்.
3 Sept 2025 1:31 AM IST
வெப் தொடரில் நடிக்க கீர்த்தி சனோன் போட்ட நிபந்தனை
கீர்த்தி சனோன் தற்போது தனுஷுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
11 March 2025 8:08 AM IST
தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை
தனுஷ் நடிக்கும் 'தேரே இஷ்க் மெய்ன்' படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க உள்ளார்.
28 Jan 2025 4:07 PM IST
அரசியலுக்கு வருகிறேனா? 'ஆதிபுருஷ்' பட நடிகை விளக்கம்
என்றாவது ஒருநாள் அரசியல் மூலம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தோன்றினால் நிச்சயம் நான் அரசியலுக்கு வருவேன் என்று நடிகை கீர்த்தி சனோன் கூறினார்.
30 March 2024 10:04 PM IST
பாலிவுட் சகோதரிகளின் பான் இந்தியா படங்கள்
ஒரே குடும்பத்தில் இருந்து சினிமாத் துறைக்குள் நுழைந்தவர்கள்தான், நடிகை கீர்த்தி சனோன், நுபுர் சனோன்.
12 Oct 2023 5:41 PM IST
கீர்த்தி சனோனின் கசப்பான அனுபவம்..!
இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சனோன், ராமாயணம் கதையை மையமாக வைத்து தயாரான 'ஆதிபுருஷ்' படத்தில் சீதை வேடத்தில் நடித்து...
7 Sept 2023 8:00 AM IST




