
டெல்லி முதல்-மந்திரி தாக்குதல் விவகாரம்; ஆட்டோ ஓட்டுநர் கைது
ராஜேஷுடன் தொலைபேசி அழைப்புகள் மற்றும் சாட்டிங் வழியே தொடர்புடைய 10 பேரை பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
25 Aug 2025 6:49 AM IST
2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த டெல்லி தயாராக உள்ளது: முதல்-மந்திரி ரேகா குப்தா
2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த டெல்லி முழுமையாக தயாராக உள்ளது என முதல்-மந்திரி ரேகா குப்தா கூறியுள்ளார்.
24 Jun 2025 12:51 PM IST
டெல்லி முதல்-மந்திரி மற்றும் மத்திய மந்திரி சந்திப்பு; வளர்ச்சி பணிகள் பற்றி ஆலோசனை
டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா மற்றும் மத்திய மந்திரி அன்னபூர்ணா தேவி இன்று நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
3 March 2025 11:28 PM IST
இமயமலையா?...பிரதமரின் கேள்விக்கு சிரித்தபடியே பதிலளித்த பவன் கல்யாண்
டெல்லி முதல்-மந்திரி பதவியேற்பு விழாவில் காவி உடையில் வந்த பவன் கல்யாணிடம் பிரதமர் மோடி சிறிது நேரம் சிரித்து பேசினார்.
21 Feb 2025 11:22 AM IST
டெல்லி முதல் மந்திரியாக பதவியேற்றார் ரேகா குப்தா
டெல்லி முதல் மந்திரியாக பாஜகவின் ரேகா குப்தா பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
20 Feb 2025 12:55 AM IST
டெல்லி முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ரேகா குப்தாவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நாளை நடைபெற உள்ள விழாவில் ரேகா குப்தா தலைமையிலான மந்திரி சபை பதவி ஏற்க உள்ளது.
19 Feb 2025 11:22 PM IST
டெல்லி முதல்-மந்திரியாக பா.ஜ.க.வை சேர்ந்த ரேகா குப்தா தேர்வு
டெல்லி முதல்-மந்திரியாக பா.ஜ.க.வை சேர்ந்த ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என தகவல் வெளிவந்து உள்ளது.
19 Feb 2025 8:25 PM IST
டெல்லியில் அரசாங்கத்தை நடத்த பாஜக கட்சியில் ஆளில்லை - அதிஷி
டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 48 பாஜக எம்.எல்.ஏ.க்களில் யாரையும் பிரதமர் நரேந்திர மோடி நம்பவில்லை என்று அதிஷி தெரிவித்துள்ளார்.
17 Feb 2025 5:48 PM IST
டெல்லி முதல்-மந்திரி யார்..? நாளை மறுநாள் பதவியேற்பு விழா
முதல்-மந்திரி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
16 Feb 2025 9:02 PM IST
டெல்லி முதல்-மந்திரி அதிஷி போலி வழக்கில் கைது செய்யப்படலாம்: அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்-மந்திரி அதிஷி போலி வழக்கில் கைது செய்யப்படலாம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
25 Dec 2024 3:54 PM IST
டெல்லி புதிய முதல்-மந்திரியாக 21ம் தேதி பதவியேற்கிறார் அதிஷி: ஆம் ஆத்மி அறிவிப்பு
புதிய முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்ட அதிஷி, வரும் 21ம் தேதி பதவியேற்க உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
19 Sept 2024 12:28 PM IST
கெஜ்ரிவாலின் வாழ்க்கையுடன் பா.ஜ.க. விளையாடுகிறது: ஆம் ஆத்மி எம்.பி. குற்றச்சாட்டு
அமலாக்க துறையால் பணமோசடி வழக்கில், கடந்த மார்ச் 21-ந்தேதி, கெஜ்ரிவால் கைது செய்யப்படும்போது, அவருடைய உடல் எடை 70 கிலோவாக இருந்தது.
13 July 2024 3:37 PM IST




