
தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு புறப்படும் வடமாநில தொழிலாளர்கள் - சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்
சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்லும் வடமாநில தொழிலாளர்களால் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.
15 Oct 2025 10:05 PM IST
போலீஸ் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு சிறை
காட்டுப்பள்ளியில் வடமாநில தொழிலாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
3 Sept 2025 9:57 AM IST
போலீசார் மீது வடமாநில தொழிலாளர்கள் கற்களை வீசி தாக்குதல் - திருவள்ளூரில் பரபரப்பு
பேச்சுவார்த்தை நடத்தியபோது வடமாநில தொழிலாளர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
2 Sept 2025 12:29 PM IST
தமிழ்நாட்டில் பணிபுரியும் 12 லட்சம் வடமாநில தொழிலாளர்கள்: அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
தமிழ்நாட்டில் பல இடங்களில் பல்வேறு பணிகளில் 11 லட்சத்து 93 ஆயிரத்து 297 பேர் ஈடுபட்டு வருpகன்றனர் என தொழிலாளர் நலத்துறையின் கணக்கு தெரிவிக்கின்றது.
29 July 2025 6:25 PM IST
சேலத்தில் பணம்கேட்டு கடத்தப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் 6 பேரை மீட்ட போலீசார்
கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் தப்பியோடியது
22 July 2025 5:58 PM IST
நாமக்கல் இரட்டை கொலை விவகாரம்: 3 பேர் கைது
நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு வடமாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
19 Dec 2024 12:04 AM IST
நாமக்கல்லில் 2 வடமாநில இளைஞர்கள் படுகொலை
நாமக்கல்லில் 2 வடமாநில இளைஞர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
17 Dec 2024 1:24 PM IST
புலிகளை விஷம் வைத்துக் கொன்றதாக 3 வடமாநில தொழிலாளர்கள் கைது
புலிகள் இறந்து கிடந்த விவகாரத்தில் வட மாநில தொழிலாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 Aug 2024 9:47 AM IST
வடமாநிலத் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் - சீமான்
சட்டம்-ஒழுங்கினை சீரழிக்கும் வடமாநிலத் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
27 Oct 2023 4:01 PM IST
சம்பா நடவு பணியில் ஈடுபடும் வடமாநில தொழிலாளர்கள்
கும்பகோணம் பகுதியில் சம்பா நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
18 Oct 2023 2:28 AM IST
சம்பா நடவு பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் தீவிரம்
சம்பா நடவு பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
10 Oct 2023 2:16 AM IST
அமைதி பூங்காவான தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் போலி வீடியோக்களை பதிவிட்டு அமைதியை சீர்குலைப்பதா? - சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
அமைதி பூங்காவான தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் போலி வீடியோக்களை பதிவிட்டு அமைதியை சீர்குலைப்பதா என்று சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
8 May 2023 2:30 PM IST




