
நித்யானந்தாவின் புத்தாண்டு செய்தி என்ன தெரியுமா?
நித்யானந்தா இந்தியாவில் இருந்து வெளியேறி கைலாசா என்ற தீவை உருவாக்கி சீடர்களுடன் வசித்து வருகிறார்.
2 Jan 2026 12:59 PM IST
ஆங்கில புத்தாண்டு: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 545 குழந்தைகள் பிறந்தன
நெல்லை மாவட்டத்தில் ஆண் - 9, பெண் -15 என மொத்தம் 24 குழந்தைகள் பிறந்துள்ளன.
2 Jan 2026 6:49 AM IST
பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
தலைவர் கலைஞரின் நினைவுகளோடு புத்தாண்டு இரவில் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
1 Jan 2026 10:09 PM IST
உலகம் அழியும் என கூறியவர் கைது
டிசம்பர் 25-ம் தேதி உலகம் அழியப்போகிறது என்று கூறி மக்களிடையே பீதியை ஏற்படுத்தினார் எபோ நோவா.
1 Jan 2026 7:00 PM IST
புத்தாண்டு விடுமுறை: மெரினா கடற்கரையில் அலைமோதும் கூட்டம்
சென்னை மெரினா கடற்கரை மட்டுமின்றி, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
1 Jan 2026 5:50 PM IST
புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபரீதம்... மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்ட வாலிபர்
மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது சூளைமேடு பகுதியை சேர்ந்த கவுதம் என்பது தெரிய வந்தது.
1 Jan 2026 5:29 PM IST
புத்தாண்டை முன்னிட்டு ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் டீசர் வெளியீடு
இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
1 Jan 2026 1:51 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த திமுகவினர்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக, அவருடைய இல்லத்தில் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
1 Jan 2026 12:36 PM IST
புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு.!
பனிப்பொழிவு காரணமாக குண்டுமல்லி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
1 Jan 2026 11:59 AM IST
முத்தங்களை பறக்கவிட்டு ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்
ஆங்கில புத்தாண்டையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
1 Jan 2026 11:51 AM IST
சென்னையில் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம்
ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளை இன்முகத்துடன் பகிர்ந்துக் கொண்டனர்.
1 Jan 2026 11:21 AM IST
பான் கார்டு முதல் கிரெடிட் ஸ்கோர் வரை.. புத்தாண்டு முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்
புத்தாண்டில் சில முக்கிய மாற்றங்களை அரசு செய்துள்ளது.
1 Jan 2026 11:02 AM IST




